Tamil Cinema News Live : - ‘அது நான் பார்த்த ஐஸ்வர்யாராய் அவர் இல்ல.. அவ அப்படி ஒரு பேரழகி.. ரொம்ப பெரிய புத்திசாலி ஆனா’ - பாடகி பளார்!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Sat, 28 Dec 202401:34 PM IST
மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்ற பின்னர் நான் பார்த்த ஐஸ்வர்யா, முன்னதாக தான் ஐஸ்வர்யாராய் இல்லை என்றும் அவள் பெரிய புத்திசாலி பெண்ணாக இருந்தாள் என்று பேசி இருக்கிறார்.
Sat, 28 Dec 202412:19 PM IST
‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Sat, 28 Dec 202410:28 AM IST
ருத்ராட்ச மாலை, காவி வேஷ்டி.. 48 நாள் விரதம்.. விஜயகாந்த் பொண்ணு பார்க்க வந்த சுவாரசியமான கதையை இங்கே பார்க்கலாம்
Sat, 28 Dec 202408:43 AM IST
- பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டில் பேசுபொருளாக இருக்கும் நடிகர் வருண் தவான், தான் ஒரு நடிகையின் காதலை ஏற்க மறுத்ததால் அவரிடமும் அவரது நண்பர்களிடமும் அடி வாங்கியதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Sat, 28 Dec 202408:41 AM IST
புடவையால் சிக்கிய மாயா.. கார்த்திக்கு வந்த சந்தேகம்.. அடுத்ததாக நடக்கப்போவது என்ன? - கார்த்திகை தீபம் அப்டேட்!
Sat, 28 Dec 202407:55 AM IST
- அல்லு அர்ஜூன் ஒரு தவறு நடந்தால் அதை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக பொய்களை சொல்லி வருகிறார் என தயாரிப்பாளர் தம்மரெட்டி பரத்வாஜ் காட்டமாக பேசியுள்ளார்.
Sat, 28 Dec 202406:43 AM IST
- சில்க் பத்தி வெளிய சொல்ற தகவல் எல்லாம் உண்மை இல்லை என அவரிடம் மேக்அப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றிய கிருஷ்ண ராவ் பேசியுள்ளார்.
Sat, 28 Dec 202405:14 AM IST
- ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியிடவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி மிரட்டி உள்ளார்.
Sat, 28 Dec 202404:58 AM IST
‘தயாரிப்பு நிறுவனம் அதில் சந்தோஷமாக இருந்தாலும், சில சமயங்களில் அங்கு என்னை எடை போடுகிறார்கள். அதுதான் இங்கு பிரச்சினை’ - ஷோபனா!
Sat, 28 Dec 202404:06 AM IST
- இன்னும் சில நாட்களில் புத்தாண்டு தொடங்க உள்ள நிலையில் வரும் வருடம் தனக்கு எப்படி இருக்கும் என கணித்துள்ளார் மணிமேகலை.
Sat, 28 Dec 202403:42 AM IST
ரஜினி சார் மட்டும் மணி சாரிடம் சென்று, நான் மட்டும் கொஞ்சம் தாமதமாக வருகிறேன் என்று சொன்னார். அதற்கு மணிசார் 300 பேர் அந்த அதிகாலை காட்சிக்கு வரும்பொழுது, 301 வது ஆளான நீங்களும் வரவேண்டும் என்று மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார். - ஷோபனா!
Sat, 28 Dec 202402:55 AM IST
- புஷ்பா 2 உயிரழப்பு விவகாரத்தால் தெலுங்கு சினிமா பெரும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், அங்கு புஷ்பா 2 படத்தின் வசூல் மிக மோசமாக சரிந்துள்ளது.
Sat, 28 Dec 202402:39 AM IST
- விடுதலை 2 படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில், படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
Sat, 28 Dec 202402:30 AM IST
- தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக 20 ஆண்டுகளாக மேலாக கொடி கட்டி பறந்து வருபவர் த்ரிஷா. இவரை பற்றி ஏராளமான வதந்திகள் இத்தனை ஆண்டு காலத்தில் வந்துள்ளன. த்ரிஷாவை பற்றி பல்வேறு விஷயங்களை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.
Sat, 28 Dec 202402:03 AM IST
- கயல் தங்கை வளைகாப்புக்கு வாங்கிய நகைகளை அடியாட்களை விட்டு திருட வைத்துள்ளார் கௌதம். இதனால் கயல் தவித்துப் போய் நிற்கிறார்.
Sat, 28 Dec 202401:13 AM IST
- சிங்கப்பெண்ணே சீரியலில் அன்புவின் அம்மா, எத்தனை காலம் ஆனாலும் ஆனந்தி இந்த வீட்டின் மருமகளாக வர முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Sat, 28 Dec 202412:20 AM IST
- Kollywood Rewind 2024: பெரிய ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்து, விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதுடன் கணிசமான வசூலை பெற்ற சில படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்துள்ளன. அந்த வகையில் கோலிவுட்டில் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக வந்த படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்