Tamil Cinema News Live : - ‘குடிகார கிட்டாரிஸ்ட் பார்த்த வேல.. விட்டுவர 7 வருஷம் ஆச்சு.. என் மனசு அதையே தேடி தேடி..’ -ஏ.ஆர்.ரஹ்மான்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - ‘குடிகார கிட்டாரிஸ்ட் பார்த்த வேல.. விட்டுவர 7 வருஷம் ஆச்சு.. என் மனசு அதையே தேடி தேடி..’ -ஏ.ஆர்.ரஹ்மான்

‘குடிகார கிட்டாரிஸ்ட் பார்த்த வேல.. விட்டுவர 7 வருஷம் ஆச்சு.. என் மனசு அதையே தேடி தேடி..’ -ஏ.ஆர்.ரஹ்மான்

Tamil Cinema News Live : - ‘குடிகார கிட்டாரிஸ்ட் பார்த்த வேல.. விட்டுவர 7 வருஷம் ஆச்சு.. என் மனசு அதையே தேடி தேடி..’ -ஏ.ஆர்.ரஹ்மான்

05:28 PM ISTDec 27, 2024 10:58 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:28 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 27 Dec 202405:28 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘குடிகார கிட்டாரிஸ்ட் பார்த்த வேல.. விட்டுவர 7 வருஷம் ஆச்சு.. என் மனசு அதையே தேடி தேடி..’ -ஏ.ஆர்.ரஹ்மான்

  • குடிகார கிட்டாரிஸ்ட் ஒருவர் பேசிய பேச்சுதான் நான் தனித்துவமான இசையை நோக்கி நகர்வதற்கு உந்துதலாக இருந்தது என்று பேசி இருக்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202403:03 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கந்தலாய் கிழிந்த நட்பு.. முள்ளில் சொட்டிய ரத்தம்.. அடித்து விட்டு கட்டிப்பிடித்த ராம்சரண்! - மேக்கிங் வீடியோ இங்கே!

  • ஆர். ஆர். ஆர் படத்தின் எமோஷனலான காட்சியின் மேக்கிங்  ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது என்ன வீடியோ? விபரம் என்ன பார்க்கலாம்

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202411:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அடித்து நொறுக்கினாரா அட்லி.. தயாரிப்பாளாராக கிடைத்த லாபம் எவ்வளவு? பேபி ஜானின் பாக்ஸ் ஆஃபிஸ்?

  • அட்லியின் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கும் பேபி ஜான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202411:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘பாரதியார் என்ன சொல்லி இருக்கிறார்?’.. யோகிபாபுவிற்கு கத்தாரில் விருது! - யார் வழங்கி இருக்கிறார்? முழு விபரம் உள்ளே!

  • யோகிபாபுவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் விருது ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. அது என்ன விருது? எதற்காக இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202410:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘டாட்டா காட்டிய விஜய்.. 10 லட்சம் கேட்ட அஜித்.. விரட்டியடிக்கப்பட்ட சூர்யா..பிதற்றி வந்த பிரசாந்த்’- ஜீன்ஸ் கை வந்த கதை!

  •  ‘நாங்கள் அஜித்தை தொடர்பு கொண்டு படம் எடுக்க பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்பொழுது அஜித்  படத்திற்கு சம்பளமாக 10 லட்சம் கேட்டார். அவர் கேட்ட சம்பளம் எங்களுக்கு மிகவும் அதிகமாக தெரிந்தது. - பாலாஜி பிரபு!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202409:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நோ சொன்ன அமீர் கான் மற்றும் அல்லு அர்ஜூன்! தட்டி தூக்கிய சல்மான் கான்! வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா?

  • சல்மான் கான் பாக்ஸ் ஆபிஸில் பல வெற்றிகளை வழங்கியுள்ளார், ஆனால் அவை அனைத்திலும் ஒன்று உயர்ந்தது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202408:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘என்னை கல்யாணம் பண்ணிக்கோ விஷ்ணு..’ பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் காதலை சொன்ன சவுந்தர்யா!

  • ‘நீ பாட்டுக்கு இப்படி பண்ணிட்ட.. உங்க அப்பாவுக்கு என்ன பதில் சொல்றது? அவர் என்ன நினைப்பாரு’ என்று விஷ்ணு பயத்தை தெரிவித்தார். ‘இங்கே பாரு.. நீ அதை பத்தி பயப்படாத.. அப்பாவ நான் பாத்துக்குறேன்’ என்று சமாதானம் செய்தார் சவுந்தர்யா.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202408:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘அவர் அப்பமே ப்ளேபாய்தான்.. ராதாகிட்டயே அவ்வளவு சில்மிஷம்.. ஷூட்டிங்கிற்கு கட் அடிக்க கார்த்திக் செய்த சம்பவம்!

  •  ‘கார்த்திக் அப்பொழுதே பிளேபாய் மாதிரிதான் இருப்பாராம். செட்டில் இருக்கும் ராதாவிடம் சில்மிஷங்களை செய்து அலப்பறை கொடுப்பாராம்.’ - பாலாஜி பிரபு

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202407:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அவர் நல்ல மனிதர்! பொருளாதார நிபுணர்! விஜயைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ரஜினிகாந்த் இரங்கல்!

  • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இறந்த நிலையில் பல பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவரது இரங்கலை தெரிவித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202407:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 25 வயதாகும் இன்ஸ்டா பிரபலம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

  • இன்ஸ்டா பிரபலமும், ஆர்ஜேவுமான சிம்ரன் சிங் தனது அப்பார்மெண்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவரது இறப்புக்கான காரணம் எதுவும் தெரியாத நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202407:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: என்னோட ஹார்லி குயீன் இவங்க தான்! அர்ச்சனாவை அறிமுகப்படுத்திய அருண்! ஒரே ரொமான்ஸ் தான்!

  • இன்று பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளராக உள்ள அருணின் காதலியும் கடந்த பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னருமான அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202406:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஜோடி சேருமா பாலிவுட் வாரிசுகள்? டேட்டிங்கில் இருக்கும் அமிதாப் பச்சன் பேரனும் ஷாருக்கான் மகளும்! ரசிகர் வெளியிட்ட வீடியோ

  • ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா ஆகியோர் டேட்டிங் செய்து வருவதாக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.  

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202406:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marry Me.. புரொபோஸ் செய்த செளந்தர்யா.. என் வாழ்க்கையில் இதுபோல் நடந்ததில்லை! வெட்க சிரிப்பு - பிக்பாஸில் க்யூட் சம்பவம்

  • தன்னை சந்தித்து சர்ப்ரைஸ் செய்ய வந்து விஷ்ணுவிடம் will you marry me என புரொபோஸ் செய்து காதலை வெளிப்படுத்தியுள்ளார் செளந்தர்யா. இந்த புரொமோ விடியோ வைரலாகி வருவதுடன் ரசிகர்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202405:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: போக்குவரத்து தீவிற்கு கே பாலசந்தர் பெயர்! உத்தரவு போட்ட ஸ்டாலின்! உடனடியாக நடந்த திட்டம்!

  • ஏதேனும் ஒரு துறையில் பெரிய சாதனை படைத்தவர்களின் பெயர்களை சாலைக்கோ, ஊருக்கோ, இடத்திற்கோ வைப்பது உண்டு. அந்த வரிசையில் தற்போது இயக்குனர் இமயம் கே. பாலசந்தரின் பெயரை ஒரு போக்குவரத்து தீவிற்கு வைத்துள்ளது
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202405:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: முதலமைச்சர் பதவியை ஏற்குமாறு சொன்னார்கள்.. மற்றொரு பவர்புஃல் பதவி - இந்த ஒரே காரணத்துக்காக ஏற்க மறுத்தேன் - சோனு சூட்

  • முதலமைச்சர் பதவி எனக்கு தருவதாக கூறினார்கள். ஆனால் பாகுபாடு காட்டாமல் மக்களுக்கு உதவுவும் சுதந்திரத்தை இழக்க நேரிடும் என்ற பயத்தில் தான் அதை நிராகரித்தேன் என்று ரியல் லைஃப் ஹீரோ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் வில்லன் நடிகர் சோனு சூட் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202404:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ரீவைண்ட் 2024! கங்குவா முதல் இந்தியன் 2 வரை! பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த இந்திய சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்கள்!

  • இந்த 2024 ஆம் ஆண்டு இந்தியன் 2 மற்றும் கங்குவா உட்பட பல பெரிய பட்ஜெட் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றமடைந்தன, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன, இதன் விளைவாக குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டன.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202403:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சனியின் சூழ்ச்சி.. சிவனுடன் மோதும் கார்த்திகேயன் - திருப்புமுனை காட்சிகளுடன் செல்லவுள்ள சிவசக்தி திருவிளையாடல் எபிசோட்

  • சிவபெருமான், கார்த்திகேயன் இடையிலான போர், இந்த சூழலில் கார்த்திகேயன் தேவயானை திருமணம் நடக்குமா? அடுத்து என்ன நடக்கும் என்ற திருப்புமுனை காட்சிகளுடன் சிவசக்தி திருவிளையாடல் அடுத்த எபிசோட் ஒளிபரப்பாகவுள்ளன.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202402:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய தருணம்.. சூர்யா ரியல் லைஃப் ஹீரோ - பாடகர் கிரிஷ் சொன்ன உண்மை விஷயம்

  • விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய சூர்யா ரியல் லைஃப் ஹீரோ. அவர் செய்ததை நானாக இருந்தால் செய்திருக்க மாட்டேன் என சிங்கம் 3 ஷுட்டிங் சமயத்தில் நடந்த உண்மை சம்பவத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார் பாடகரும், நடிகருமான கிரிஷ்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202402:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விட்டு பிடிக்குமா விடுதலை 2! வீக் எண்டில் தான் தெரியுமா? 7 ஆவது நாள் வசூல் விவரம் என்ன தெரியுமா?

  • இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்து வெளியான விடுதலை இரண்டாம் பாகம் படத்தின் 7 ஆவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202402:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சர்ச்சைகளுக்கு மத்தியிலும் எகிறும் புஷ்பா 2 பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்! 21 ஆவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்: புஷ்பா 2 தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்து வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிவேகமாக ரூ.1,700 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202401:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பிரியமான தோழி முதல் விக்ரமின் தூள் வரை! இன்றைய டெலிவிஷனில் வரிசை கட்டும் படங்கள்

  • தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று (டிசம்பர்-27) நடிகர் விக்ரமின் தூள் முதல் மாதவனின் பிரியமான தோழி வரை என பல கிளாசிக் திரைப்படங்கள் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதன் பட்டியலை இங்கு காண்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202401:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: உணர்வுபூர்வமான குடும்ப கதை.. சர்ப்ரைஸ் விஷயங்கள் - 96 இரண்டாம் பாகம் கதைக்களம் எப்படி இருக்கும்?

  • காதல் இல்லாமல் குடும்பம அமைப்பில் உணர்வுப்பூர்வமான கதையாக 96 இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. மேலும் படத்தில் சில சர்ப்ரைஸ் ஆன விஷயங்களும் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202401:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய ஹீரோக்கள் யாரெல்லாம் தெரியுமா? மோசமான படம் கொடுத்த பிளாப் ஹீரோக்கள் இவர்கள் தான்

  • 2024ஆம் ஆண்டில் கோலிவுட் சினிமாவின் டாப் ஹீரோக்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் ஆகியோர் நல்ல வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளனர். அதேசமயம் இந்த லிஸ்டில் இரண்டாம் லெவல் முன்னணி ஹீரோக்களாக இருந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் வசூல் மன்னர்களாக மாறியுள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Dec 202412:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அன்பே சிவம் முதல் அயலான் வரை வீதி நாடக கலைஞன் பிரளயனின் திரையுலக பயணம்.. பா.ரஞ்சித்தையும் விட்டு வைக்காத வீதி நாடகம்!

  • வீதி நாடக கலைஞனாக சுழன்று கொண்டிருந்த பிரளயனை தமிழ் சினிமா அடையாளம் கண்டது மற்றும் கமல்ஹாசனால் திரைத்துறைக்கு அழைத்து வந்ததன் சுவாரஸ்யமான பின்னணியை நாம் விரிவாக பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க