Tamil Cinema News Live : - ஒரு சக்தி வழிநடத்துது.. இயற்கையிடம் கேளுங்க.. நாம் எப்படி பார்க்குறோமோ அப்படி தான் லைஃப்.. மோகன்லால் வெளிப்படை பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - ஒரு சக்தி வழிநடத்துது.. இயற்கையிடம் கேளுங்க.. நாம் எப்படி பார்க்குறோமோ அப்படி தான் லைஃப்.. மோகன்லால் வெளிப்படை பேச்சு

ஒரு சக்தி வழிநடத்துது.. இயற்கையிடம் கேளுங்க.. நாம் எப்படி பார்க்குறோமோ அப்படி தான் லைஃப்.. மோகன்லால் வெளிப்படை பேச்சு

Tamil Cinema News Live : - ஒரு சக்தி வழிநடத்துது.. இயற்கையிடம் கேளுங்க.. நாம் எப்படி பார்க்குறோமோ அப்படி தான் லைஃப்.. மோகன்லால் வெளிப்படை பேச்சு

04:33 PM ISTDec 26, 2024 10:03 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:33 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Thu, 26 Dec 202404:33 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஒரு சக்தி வழிநடத்துது.. இயற்கையிடம் கேளுங்க.. நாம் எப்படி பார்க்குறோமோ அப்படி தான் லைஃப்.. மோகன்லால் வெளிப்படை பேச்சு

  • ஒரு சக்தி வழிநடத்துது.. இயற்கையிடம் கேளுங்க.. நாம் எப்படி பார்க்குறோமோ அப்படி தான் லைஃப் என நடிகர் மோகன்லால் வெளிப்படையாகப் பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202402:42 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கங்கையில் தூக்கி எறியப்படும் பிணத்துக்காக காத்திருந்த அகோரி.. சிறுவயதில் தத்துப்பிள்ளை.. வலிகளை சொன்ன இயக்குநர் பாலா

  • கங்கையில் தூக்கி எறியப்படும் பிணத்துக்காக காத்திருந்த அகோரி.. சிறுவயதில் தத்து.. வலிகளை சொன்ன இயக்குநர் பாலா
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202412:07 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஐயையோ.. நெஞ்சம் தொட்ட பாடலை.. ஹீரோ பிளஸ் மியூஸிக் டைரக்டர்.. களம்கண்ட ஹாரிஸ் ஜெயராஜின் வாரிசு

  • ஐயையோ.. நெஞ்சம் தொட்ட பாடலை.. ஹீரோ பிளஸ் மியூஸிக்.. களம்கண்ட ஹாரிஸ் ஜெயராஜின் வாரிசு குறித்து அறிவோம். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202411:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு ஏன் சென்னையில் சிலை.. எப்படி எஸ்.கே. படத்தில் ஜெயம் ரவி இணைந்தார்.. சித்ரா லட்சுமணன்

  • தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு ஏன் சென்னையில் சிலை.. எப்படி எஸ்.கே. படத்தில் ஜெயம் ரவி இணைந்தார் என சித்ரா லட்சுமணன் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202409:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ரத்தம் கொதிக்குது.. பகாசூரன் படம் மாதிரி அண்ணா பல்கலையில் நடந்திருச்சு.. அரசு இதைச் செய்யணும்.. இயக்குநர் மோகன்ஜி

  • ரத்தம் கொதிக்குது.. பகாசூரன் படம் மாதிரி அண்ணா பல்கலையில் நடந்திருச்சு.. அரசு இதைச் செய்யணும்.. இயக்குநர் மோகன்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202409:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'நானும் தனிப்பட்ட மனுஷி தான்.. நடந்ததுல இருந்து பாடம் கத்துக்கணும்'.. அனுபவ பாடம் சொன்ன மலைக்கா அரோரா

  • மலைக்கா அரோரா தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202409:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சூடு கண்ட பூனையாக இருக்கும் த்ரிஷா.. எச்சரிக்கையுடன் செயல்படும் விஜய் - கிசுகிசு பற்றி பயில்வான் பேச்சு

  • சூடு கண்ட பூனையாக த்ரிஷா இருக்கிறார். ஆனால் எச்சரிக்கையுடன் விஜய் செயல்படுகிறார் என விஜய் - த்ரிஷா உறவு குறித்து உலா வரும் வதந்தி பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202409:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மாமியார விட மளிகை சாமான் தான் முக்கியம்.. அட்ராசிட்டி செய்யும் நந்தினி.. எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்..

  • எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மகனை நினைத்து உருகி ஆதி குணசேகரனின் அம்மா உடல்நலமின்றி இருக்கிறார். அவர் மூத்த மருமகள் ஈஸ்வரியை பார்க்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202408:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சினிமாவிற்கு தேவை அங்கிகாரம்.. அதிக டிக்கெட் விலை அல்ல.. அரசுக்கு ஆதரவளித்த தில் ராஜூ

  • எங்களுக்கு சினிமாவை உலக அரங்கில் கொண்டு செல்ல அங்கிகாரம் தான் தேவை. அதை தவிர அரசாங்கத்திடமிருந்து டிக்கெட் விலை ஏற்றத்தையும், கூடுதல் காட்சிகள் ஒளிபரப்ப அனுமதியும் கேட்கவில்லை என தெலங்கு திரைப்பட வளர்ச்சி கழகத் தலைவர் தில் ராஜூ கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202408:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் இல்லை.. கறாராக சொன்ன தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.. சிரஞ்சீவி ஆப்சென்ட்.. பின்னணி

  • சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் இல்லை.. கறாராக சொன்ன தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.. சிரஞ்சீவி ஆப்சென்ட்.. பின்னணி
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202408:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ரஜினி - ராமதாஸ் சமாதானம் ஆகிவிட்டார்கள்.. தேவையில்லாத சர்ச்சை வேண்டாம் - அலங்கு படம் பற்றி சங்கமித்ரா பேச்சு

  • ரஜினி - ராமதாஸ் என இரு குடும்பத்தினரும் சமாதானம் ஆகிவிட்டார்கள். எனவே தேவையில்லாத சர்ச்சை வேண்டாம் என்று அலங்கு படம் செய்தியாளர்கள் சந்திப்பில் சங்கமித்ரா ராமதாஸ் பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202407:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கார்த்திக் மீது பழி போட்ட மகேஷ்.. வீட்டை விட்டு துரத்தும் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

  • கார்த்திகை தீபம் சீரியலில் தன் மீது விழுந்த பழியை நீக்கி உண்மையை நிரூபிக்க ஒரு மாதம் சாமுண்டீஸ்வரியிடம் அவகாசம் கேட்டுள்ளார் கார்த்திக்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202407:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'பிறவி குணத்த மாத்தவே முடியாது.. நீங்க நிறைய விட்டுக் கொடுத்துட்டீங்க' மாஸ் காட்டிய ஜெஃப்ரி அம்மா

  • ஒருவரிடம் இருக்கும் பிறவி குணத்தை எந்த டாஸ்கிற்காகவும் மாற்ற முடியாது என பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஜெஃப்ரியின் அம்மா கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202407:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஸ்டார் தேவையில்லை, கதைதான் முக்கியம்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் அப்புறம் தான்! எப்போதும் கெத்தாக இருக்கும் கோலிவுட் ரசிகர்கள்

  • கோலிவுட் சினிமாவில் 2024ஆம் ஆண்டு ஸ்டார் நடிகர்களை காட்டிலும், அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்து வரும் டயர் 2 ஹீரோக்களுக்கான ஆண்டாக அமைந்துள்ளது. அத்துடன் பாக்ஸ் ஆபிஸ் வசூலை காட்டிலும் கண்டென்ட்களுக்கு மதிப்பு அளிக்கும் கிங் எனவும் கோலிவுட் ரசிகர்கள் கெத்தாக மீண்டும் நிருபித்துள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202406:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'வயசானா அதெல்லாம் பண்ண கூடாதா?..என்ன பூமர்ன்னு சொல்லுவாங்க..' சரத் குமார் ஷேரிங்ஸ்

  • நடிகர், அரசியல்வாதி, வயதானவர் என்ற கோட்டுக்குள் என்னை நிறுத்த முடியாது. என்னால் அனைத்தையும் செய்ய முடியும் என சரத் குமார் கூறியுள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202406:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கயல் ஆனந்தி த்ரில்லர் படம், சர்ச்சை பாடல் கொண்ட ஜாலியோ ஜிம்கானா.. தமிழில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்

  • 2024 ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக திரையரங்கில் 10 புதிய படங்கள் வெளியாகின்றன. அதே போல் ஓடிடி தளங்களில் தமிழில் மட்டும் 5 படங்கள் ஸ்டிரீமிங் ஆக உள்ளன.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202404:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'துப்பாக்கி வச்சி சுட்டா கேங்ஸ்ட்டர் படமா? எப்படி இதெல்லாம் வெளிய வருதுன்னே தெரியல' கார்த்திக் சுப்புராஜ்

  • துப்பாக்கி வச்சி சுடுவது போல் வரும் படம் எல்லாம் கேங்க்ஸ்டர் படம் இல்லை என கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202404:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இளம் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு அன்பு பரிசளித்த சிவகார்த்திகேயன்.. கேக் வெட்டி பாராட்டு

  • இளம் உலக செஸ் சாம்பியன் குகேஷை தனது அலுவலத்தில் வைத்து சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் அவருடன் கேக் வெட்டி பாராட்டுகளை தெரிவித்து, பரிசும் அளித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202403:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'உங்க ட்ரோல் எல்லாம் என்ன ஒன்னும் செய்யாது.. தகுதி எல்லாம் எங்க இருந்து வந்தது'.. சூடான ஸ்ரீகாந்த்

  •  நடிகர் ஸ்ரீகாந்த், தினசரி படத்தில் தன்னுடன் நடித்துள்ள சிந்தியா லூர்ட்தேக்கு எதிராக வரும் ட்ரோல்களுக்கு பதிலளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202403:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 2024ஆம் கடைசி வாரம்.. சரத்குமாரின் 150வது படம், நாய் பற்றிய கதையான அலங்கு.. ரிலீஸ் ஆக இருக்கும் 10 படங்கள் லிஸ்ட்

  • 2024ஆம் கடைசி வாரத்தில் 10 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இதில் சரத்குமார் நடித்திருக்கும் 150வது படமும் ஒன்றாக உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களின் மொத்த லிஸ்டை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202402:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கல்யாணம் வேணாம்.. உறவுகளை விரும்புகிறேன்.. ரிலேஷன்ஷிப் மட்டும் போதும் - ஸ்ருதிஹாசன் ஷேரிங்ஸ்

  • நான் உறவுகளை விரும்புகிறேன். காதலை விரும்புகிறேன். ரிலேஷன்ஷிப்பில் இருப்பது எனக்கு பிடிக்கும். காதல் என்பது நீங்கள் செய்யும் வேலையிடம், உங்கள் குழந்தையிடம் அல்லது வளர்ப்பு பிராணிகளிடம் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று காதல், ரிலேஷன்ஷிப் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202401:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஒரே நாளில் 20 கோடி வசூல்.. புஷ்பா நெவர் கெட்ஸ் ஓல்டு.. பிரச்சனைக்கு மத்தியிலும் ஃபயராக இருக்கும் ரசிகர்கள்..

  • கிருத்துமஸ் தினமான நேற்று ஒரே நாளில் புஷ்பா 2 திரைப்படம் சுமார் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தெரிகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202401:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: களமிறங்கி மக்களை சந்திக்கும் தளபதி.. ஜனவரி முதல் சுற்றுப்பயணம் செய்யும் தளபதி விஜய் - தாடி பாலாஜி சொன்ன விஷயம்

  • 2025 ஜனவரி 27 முதல் தமிழ்நாடு முழுக்க அரசியல் சுற்றப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் தளபதி விஜய். நாம் ஒற்றுமையா இருந்தால் தான் தலைவரை அரியணையில் அமர வைக்க முடியும் என்று நடிகர் தாடி பாலாஜி பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202401:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வாத்தியாரைக் காண படையெடுக்கும் மக்கள்.. விடுமுறை தினத்தில் எகிறிய விடுதலை 2 வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு?

  • கிருத்துமஸ் விடுமுறை நாளான நேற்று விடுதலை 2 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அதிக வசூலைக் குவித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202401:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: காமெடியை செவி வழி விருந்தாக கொடுத்தவர்.. குடும்ப சினிமாக்களின் நாயகன்.. நாடகம், சினிமா என ஜொலித்த கலைஞன் எஸ்.வி. சேகர்

  • நாடகம், சினிமா என கடந்த நான்கு தசாப்தங்களாக கலையுலகில் ஜொலித்து வரும் கலைஞனாக இருப்பவர் எஸ்.வி. சேகர். தனது தனித்துவமான பஞ்ச், வார்த்தை விளையாட்டு காமெடிகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், நடிப்பு தவிர அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருகிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Dec 202412:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘பத்ம பூஷன்.. 7 தேசிய விருதுகள்..’ 91வது வயதில் காலமானார் பிரபல இயக்குனர் எம்.டி.வாசுதேவன் நாயர்!

  • இலக்கிய மற்றும் சமூக வட்டாரங்களில் எம்டி என்று பிரபலமாக அறியப்பட்ட 91 வயதான இந்த எழுத்தாளர், இரண்டு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பின் விளைவாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் ஆதரவில் இருந்தார்.

முழு ஸ்டோரி படிக்க