LIVE UPDATES
Tamil Cinema News Live : - சாவடிக்க.. என்ன மொழியிது.. விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்.. விறுவிறுப்பாகும் ரிலீஸ் பணிகள்
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Wed, 25 Dec 202402:59 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: சாவடிக்க.. என்ன மொழியிது.. விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்.. விறுவிறுப்பாகும் ரிலீஸ் பணிகள்
- சாவடிக்க.. என்ன மொழியிது.. விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்.. விறுவிறுப்பாகும் ரிலீஸ் பணிகள் குறித்துப் பார்ப்போம்.
Wed, 25 Dec 202401:55 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அதிர்ச்சி.. ஸ்மார்ட் கம்பங்கள் தேவை.. எல்லா இடத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்க.. விஜய் கருத்தால் பரபரப்பு
- அதிர்ச்சி.. ஸ்மார்ட் கம்பங்கள் தேவை.. எல்லா இடத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்க.. விஜய் கருத்தால் பரபரப்பு உருவாகியுள்ளது.
Wed, 25 Dec 202412:24 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: டைவர்ஸ் செய்திகளுக்கு மத்தியில் இனிப்பு.. 42ஆவது இணையேற்பு நாள் கொண்டாடிய தர்பார் வில்லன் நடிகர் சுனில் ஷெட்டி
- டைவர்ஸ் செய்திகளுக்கு மத்தியில் இனிப்பு.. 42ஆவது இணையேற்பு நாள் கொண்டாடிய தர்பார் வில்லன் நடிகர் சுனில் ஷெட்டி
Wed, 25 Dec 202410:36 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 'பிள்ளைகளின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடமாட்டேன்.. பிரிதிவிராஜுக்கு என்னை யூஸ் செய்ய தெரியும்’: மோகன் லால்
- 'பிள்ளைகளின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடமாட்டேன்.. பிரிதிவிராஜுக்கு என்னை யூஸ் செய்ய தெரியும்’ என நடிகர் மோகன் லால், பிரபல தொகுப்பாளர் கோபி நாத்திடம் பேட்டியளித்திருக்கிறார்.
Wed, 25 Dec 202410:04 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: புஷ்பா 2 திரைப்பட மரணம்: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு துணையாக நின்ற தில் ராஜூ..
- புஷ்பா 2 திரைப்படம் பார்க்க வந்து உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு திரைத்துறையில் வேலை வழங்கப்படும் என தயாரிப்பாளர் தில் ராஜ் கூறியுள்ளார்.
Wed, 25 Dec 202409:26 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ‘அப்படி என்ன சௌந்தர்யா உங்களுக்கு வன்மம்.. அருண் எல்லாம் கடவுள் மாதிரி..’ சம்பவம் செய்யும் ராணவ் குடும்பம்..
- 'பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ராணவ் குடும்பம் சௌந்தர்யாவிற்கு ராணவ் மேல் என்ன அப்படி ஒரு வன்மம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
Wed, 25 Dec 202409:02 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அலங்கு படக்குழுவை வாழ்த்திய விஜய்.. 69-ல் டப்பிங் பாக்கி.. விஜயை இயக்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. செய்யாறு பாலு
- அலங்கு படக்குழுவை வாழ்த்திய விஜய்.. 69-ல் டப்பிங் பாக்கி.. விஜயை இயக்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. செய்யாறு பாலு
Wed, 25 Dec 202408:39 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: சிவாஜி வீட்டில் நடந்த துப்பாக்கி சூடு.. பழைய குப்பையை கிளற வேண்டாம்! பிக் பாஸ் சிவக்குமார் விஷயத்தில் பயில்வான் பேச்சு
- பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்த சிவக்குமார் தன்னை சிவாஜி கணேசன் பேரன் என்று கூறிய விஷயம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் மென்றும் விழுங்கியும் பேசியுள்ளார்.
Wed, 25 Dec 202408:27 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 'ஷிவாண்ணா நலமாக உள்ளார்.. நீங்கள் தான் எங்கள் கடவுள்' உருகிய சிவராஜ்குமார் மனைவி
- கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்ததாக அவரது மனைவி கூறியுள்ளார்.
Wed, 25 Dec 202407:46 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 'என் வாழ்க்கையே ஜீரோ ஆகிடுச்சி.. ஒரு அம்மாவா என் இழப்பு ரொம்ப பெருசு' - சுக்குநூறாக உடைந்து போன த்ரிஷா
Wed, 25 Dec 202407:22 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ஆன்மிக பயணத்தில் யோகி பாபு.. உலகின் மிக உயரமான முருகன் கோயில், அண்ணாமலையார் கோயிலில் அடுத்தடுத்து சாமி தரிசனம்
- பிஸியான ஷுட்டிங் பரபரப்புக்கு மத்தியில் உலகின் மிக உயரமான முருகன் கோயில், அண்ணாமலையார் கோயிலில் அடுத்தடுத்து சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் யோகி பாபு. யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் இரண்டு படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.
Wed, 25 Dec 202406:54 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: சொந்த பொன்னையே போட்டுக் கொடுத்த சவுண்ட் அப்பா.. உன்ன கொஞ்சம் மாத்திக்கோ.. பாசிட்டிவிட்டி பரப்பிய குடும்பம்
- பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சௌந்தர்யாவின் குடும்பத்தினர் எந்தவித நெகட்டிவிட்டியையும் பரப்பாமல் அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளனர்.
Wed, 25 Dec 202406:23 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: பரிசுத்த காதல்.. அதிரடி ஆக்ஷன்.. ரசிகர்களுக்கு சூர்யாவின் கிறிஸ்துமஸ் ட்ரீட் - தெறிக்கவிடும் சூர்யா 44 டைட்டில் டீஸர்
- ரசிகர்களுக்கு சூர்யாவின் கிறிஸ்துமஸ் ட்ரீட் சூர்யா 44 டைட்டில் டீஸர். காதல், அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் அமைந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதமே நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
Wed, 25 Dec 202404:41 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: எனக்கு தாழ்வுமனப்பான்மை.. இரவு முழுவதும் குடிப்பேன்.. ஒழுக்கம் இல்லாமல் இருந்தேன்.. ரகசியம் உடைத்தஆமிர் கான்
- ஆமிர் கான் தான் நடிகனாக வந்த சமயத்தில் தாழ்வு மனப்பான்மை இருந்ததாகவும், தான் இரவு முழுவதும் குடித்துவிட்டு கிடந்ததாகவும் கூறியுள்ளார்.
Wed, 25 Dec 202404:29 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: வாத்தியார் மீது வைக்கப்படும் விமர்சனங்கள்.. பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் விடுதலை 2 - சத்தமில்லாமல் புரிந்த சாதனை
- விடுதலை 2 வாத்தியார் கதாபாத்திரம் மீது பல்வேறு விமர்சன்ங்கள் வெளியாகி வரும் நிலையில், படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. இருப்பினும் விடுதலை 2 படம் சத்தமில்லாமல் சாதனையும் புரிந்துள்ளது.
Wed, 25 Dec 202404:20 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ‘நான் மொக்க மூஞ்சியா..? அவன் இப்படி பண்ணுவான்னு நினைக்கல.. அவன் நடிகன்’ தர்ஷிகா ‘எமோஷன்’ பேட்டி!
- VJ விஷால், என்னை மொக்க மூஞ்சி என்று சொன்னதை வெளியில் வந்து பார்த்தேன். அதே விஷால் என்னிடம், நான் அழகாக இருப்பதாக பலமுறை கூறியிருக்கிறான். என் முன்னால் பேசியதை நம்புவதாக, என் பின்னால் போய் பேசியதை நம்புவதா, எது உண்மை என்று எனக்குத் தெரியவில்லை.
Wed, 25 Dec 202403:22 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அழகு தேவதையாக ஜொலித்த மகள்.. குடும்பத்துடன் பி.வி. சிந்து திருமணம் வரவேற்பில் அஜித்குமார் - புகைப்படம், விடியோ வைரல்
- சமீப காலமாக அடிக்கடி பொதுவெளியில் தலை காட்டி வரும் அஜித்குமார், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். இதன் விடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வட்டமடித்து வருகின்றன.
Wed, 25 Dec 202402:57 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ஜெயிலில் தவிக்கும் ஆதி குணசேகரன்.. பிள்ளையை காப்பாற்ற திட்டம் போடும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் 2 அப்டேட்
- 6 மாதமாக சிறையில் இருக்கும் ஆதி குணசேகரனை எப்படியாவது வெளியில் எடுக்க அவரது தம்பிகள் போராடும் நிலையில், ஈஸ்வரியை வரவைக்க விசாலாட்சி திட்டம்
Wed, 25 Dec 202402:26 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: சனியின் சூழ்ச்சியை முறியடிப்பாரா சிவன்? இந்த வாரம் சிவசக்தி திருவிளையாடல் எபிசோடில் திருப்பம் நிறைந்த காட்சிகள்
- அபஸ்மரனை அழிக்க நடராஜர் உருவம் எடுக்கிறார் சிவன். இதன் பின்னர் சனியின் பிடியில் சிக்கும் சிவ - பார்வதி குடும்பம் அவரது பிடியில் இருந்து விடுபட்டு, சூழ்ச்சியை முறியடிப்பாரா? போன்ற பரபரப்பு மிக்க காட்சிகளுடன் இந்த வாரம் சிவசக்தி புராணம் எபிசோட் காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளன
Wed, 25 Dec 202402:09 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அன்பு நிச்சயதார்த்தத்தில் வெளிவரும் உண்மைகள்.. உடைந்து போன மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
- அன்புவை தன் அண்ணன் மகளுக்கு திருமணம் செய்ய வைக்க நினைத்த அவரது அம்மாவிற்கு மட்டுமலல்லாமல் அங்கு வந்த அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார் அன்பு.
Wed, 25 Dec 202401:28 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அல்லு அர்ஜுனிடம் போலீசார் நீண்ட நேரம் விசாரணை.. சரிவை சந்திக்கும் புஷ்பா 2 வசூல்! உலக அளவில் புதியதொரு மைல்கல்
- சந்திய திரையரங்கம் கூட்ட நெரிசல் சம்பவத்தால் புஷ்பா 2 படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அல்லு அர்ஜுனிடம் போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்
Wed, 25 Dec 202401:14 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: சரவண வேலூவைக் கண்டிக்கும் கயல் அம்மா.. கொதிக்கும் எழில்.. கயல் சீரியல் அப்டேட்..
- சரவண வேலு அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வது கயல் வாழ்க்கையை பாதிக்கும் என அறிந்து கயலின் அம்மா சரவண வேலுவை இனி வீட்டிற்கு வர வேண்டாம் எனக் கூறியுள்ளார்.