Tamil Cinema News Live : - 'முடிச்சு விட்டீங்க போங்க' ஓரமாக ஒதுங்கிய ரயான்.. அக்காவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - 'முடிச்சு விட்டீங்க போங்க' ஓரமாக ஒதுங்கிய ரயான்.. அக்காவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..

'முடிச்சு விட்டீங்க போங்க' ஓரமாக ஒதுங்கிய ரயான்.. அக்காவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..

Tamil Cinema News Live : - 'முடிச்சு விட்டீங்க போங்க' ஓரமாக ஒதுங்கிய ரயான்.. அக்காவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..

04:11 PM ISTDec 24, 2024 09:41 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:11 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Tue, 24 Dec 202404:11 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'முடிச்சு விட்டீங்க போங்க' ஓரமாக ஒதுங்கிய ரயான்.. அக்காவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..

  • ரயானுக்கு நெகட்டிவ்வான அட்வைஸ்களை கொடுத்து தனித்து விட்டதால் அவரது அக்காவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202402:32 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: போலீஸை நிர்வாணமாக்கும் கடத்தல்காரனுக்கு தேசிய விருதா? அல்லு அர்ஜூனுடன் அரசையும் வம்பிழுக்கும் அமைச்சர்..

  • புஷ்பா படத்தில் போலீஸை அவமானப்படுத்தி கடத்தல்காரராக நடித்தவருக்கு தேசிய விருது அளிப்பதா என தெலங்கானா அமைச்சர் சீதக்கா விமர்சித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202401:48 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அமேசான் பிரைமின் டாப் 10 வெப் சீரிஸ் எது? 2024ல் இதையெல்லாம் பாக்க மிஸ் பண்ணிடாதிங்க!

  • அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான வெப் தொடர்களில் மக்கள் விரும்பிய டாப் 10 வெப் தொடர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202412:43 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அப்பாவுக்காக கதறி அழுத விஷால்.. அருணுக்கு கிடைத்த ஆறுதல்.. பிக்பாஸில் மாஸாக பேசும் எம்கே!

  • பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களும் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், விஜே விஷாலின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202411:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘பச்ச சட்ட’ பாட்காஸ்ட் பிரியர்களே.. அந்த தனஞ்செயன் தாத்தா கதை தெரியுமா? ஆர்ஜே பாலாஜி விடாம பேசும் காரணம் என்ன?

  • ஸ்பாட்டிபை-யில் ஒலிபரப்பப்படும் ஆர்ஜே பாலாஜியின் பச்ச சட்ட பாட் காஸ்ட்டில் அடிக்கடி கேட்கப்படும் பெயர் தனஞ்செயன். யார் இந்த தனஞ்செயன் என்று பார்ப்போமா?
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202410:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இந்தியாவிலே உச்சம்.. கே.ஜி.எஃப் எல்லாம் சும்மா.. வேற லெவல் ரெக்கார்டு செய்யும் யஷ்..

  • இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் வில்லன் நடிகராக மாறியுள்ளார் யஷ். இதன் மூலம் அவர் பழைய ரெக்கார்டுகள் அனைத்தையும் நொறுக்கி உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202409:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இராமேஸ்வரபுரத்துக்காரன்.. போலீஸ் சட்டை வாங்கிக்கொடுத்த சினிமா வாய்ப்பு.. வெற்றிமாறனின் தமிழ் யார் தெரியுமா?

  • இராமேஸ்வரபுரத்துக்காரன்.. போலீஸ் சட்டை வாங்கிக்கொடுத்த சினிமா வாய்ப்பு.. வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடித்த தமிழ் யார்என்பதை இங்கே பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202409:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'அது எப்டி பாஸ் மூஞ்ச பாத்தா தெரியும்' சவுண்டை ரவுண்டு கட்டிய மஞ்சரி குடும்பம்.. ஆஃப் ஆன விஷால்..

  • மஞ்சரியின் முகத்தை பார்த்தால் பொய் சொல்வது தெரியுது என சௌந்தர்யா பேசியது குறித்து மஞ்சரி குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202408:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'விவாகரத்தால் எனக்கும் மன அழுத்தம் இருக்கு.. அது அப்படியே கீழ தள்ளிடும்..' மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ்

  • விவாகரத்து சமயத்தில் எனக்கும் மன அழுத்தம் இருந்தது. அதை மட்டுமே கவனித்தால் நாம் வேலைக்கே தகுதி இல்லாதவனாக மாறிவிடுவோம் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202408:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சென்னை 28 -ல் பிடித்த அஜித்தின் வலது கரம்; வளர்ந்த பின்னர் கமிட்மெண்டை காரணம் காட்டிய வெங்கட் பிரபு- உறவு உடைந்த காரணம்

  • சென்னை 28 படத்தில் இருந்து அஜித் வெங்கட் பிரபு - விற்கு அஜித் கொடுத்த ஆதரவை அவரே பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202406:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கடத்தப்பட்ட மகேஷ்;ரேவதி நிச்சயத்தில் காத்திருந்த அதிர்ச்சி; சடைந்து உட்கார்ந்த சாமூண்டீஸ்வரி கார்த்திகை தீபம் அப்டேட்

  • கடத்தப்பட்ட மகேஷ்;ரேவதி நிச்சயத்தில் காத்திருந்த அதிர்ச்சி; சடைந்து உட்கார்ந்த சாமூண்டீஸ்வரி என கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடந்தது என்ன என்பதை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202406:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: டைட்டில் வின்னருக்கு கூட இவ்வளவு சம்பளம் கிடையாதாம்.. பிக்பாஸ் வீட்டில் அதிக சம்பளம் வாங்கிய ரஞ்சித்.. விவரம் இதோ!

  • பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ரஞ்சித் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளராக ரஞ்சித் உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202405:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அவர பத்தி உனக்கு என்ன தெரியும்? அருணிடம் சரமாரி கேள்வி கேட்ட தீபக் மனைவி .. பேச முடியாமல் தவித்த அருண்!

  • பிக்பாஸ் வீட்டில் தற்போது freezing task நடைபெற்று வருகிறது. இதில் தீபக் மனைவி மற்றும் மகன் இருவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்துள்ளன. தீபக் மனைவி அருணிடம் சரமாரி கேள்வி கேட்டுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202405:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வசூலில் சரிந்த வெற்றிமாறன்; 3 கோடிக்கே மூச்சு வாங்கும் விடுதலை 2! - உண்மையில் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202403:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கோட் படத்தில் நாயகன் இன்ஸ்பிரேஷன்.. ‘விஜய் சார இந்த சினிமா ஒழுங்கா பயன்படுத்தல.. அவர மாதிரி’ - வெங்கட் பிரபு

  • விஜய் சார் ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரை இந்த சினிமா, கமர்சியல் கட்டத்திற்குள் அடக்கி வைத்து விட்டது. அவரை இந்த சினிமா உலகம் பெரிதாக பயன்படுத்த வில்லை - வெங்கட் பிரபு 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202403:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அன்ஷிதா கர்ப்பமா? பிக்பாஸ் வந்துதான் பேபி ஆச்சா என கேட்டும் ரயான்.. என்ன நடந்தது? வைரலாகும் வீடியோ!

  • பிக்பாஸ் போட்டியாளரான அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமாக உள்ளதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரயான் மற்றும் அன்ஷிதா பேசிக் கொள்ளும் வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202403:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: குறுக்குப் புத்தி.. இது ரொம்ப தப்பு.. சௌந்தர்யாவோட அம்மா, அப்பா அழுதுட்டு இருக்காங்க - தோழி ஆவேசம்!

  • இந்த பிக்பாஸ் வீட்டில் செளந்தர்யாவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதற்கு பிஆர் டீம் தான் காரணம் என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு சௌந்தர்யா தோழி பேட்டி கொடுத்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202402:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஸ்க்விட் கேம் 2 முதல் சொர்கவாசல் வரை.. இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகும் படங்கள்.. கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடுங்கள்!

  • இந்த வாரம் OTT தளங்களில் வெளியாகும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் பட்டியலை பார்க்கலாம். உங்கள் வார இறுதியில் இந்தத் திரைப்படங்களைப் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202402:37 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘வெற்றிமாறன் கெட்ட வார்த்தை பேசுறாரா? - மத்த ஷூட்டிங்க போய் பாருங்க.. அவ்வளவு திட்டு’ - ஓப்பனாக பேசிய பாலா!

  • வெற்றிமாறன் கெட்ட வார்த்தை பேசுவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடும் நிலையில், அது குறித்து நடிகர் பாலா பேசியிருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202401:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சர்ச்சைக்கு மத்தியில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 ரூ.1070 கோடியை தாண்டியது.. 19ஆம் நாளில் எவ்வளவு வசூல் செய்தது?

  • சுகுமாரின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் நடித்த புஷ்பா 2: தி ரூல் பாக்ஸ் ஆபிஸில் 19 நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Dec 202412:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தோல்வியே சந்திக்காத இயக்குனர் வெற்றிமாறன்! இவருடைய வெற்றியின் ரகசியம் என்ன ?வெற்றிமாறன் சிறப்பு தொகுப்பு !

  • தனது நேர்த்தியான படைப்புகளால் மக்களை மகிழ்வித்தது மட்டுமில்லாமல் அரசியல் படுத்தவும் செய்து வருகிறார். இது வரை வெளியான அவரது அனைத்து படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்ற படங்களாகும். அவரது திரைப்பயணம் குறித்து இங்கு காண்போம்.
முழு ஸ்டோரி படிக்க