LIVE UPDATES
Tamil Cinema News Live : - ரஜினி எதுக்கு கூலினு வைச்சார்.. பாபாவுக்கு 4ஆயிரம் வயசு.. நான் 200 வருஷம் வாழக்கூடாதா.. ட்ரோல் செய்த சரத் குமார்!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Sat, 21 Dec 202404:16 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ரஜினி எதுக்கு கூலினு வைச்சார்.. பாபாவுக்கு 4ஆயிரம் வயசு.. நான் 200 வருஷம் வாழக்கூடாதா.. ட்ரோல் செய்த சரத் குமார்!
- ரஜினி எதுக்கு கூலினு வைச்சார்.. பாபாவுக்கு 4ஆயிரம் வயசு.. நான் 200 வருஷம் வாழக்கூடாதா.. ட்ரோல் செய்த சரத் குமார்!
Sat, 21 Dec 202402:47 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: சிறுவனை ஒரு சினிமாக்காரரும் போய் விசாரிக்கல.. ஜெயிலுக்குப்போனவரை விசாரிக்குறீங்க.. அல்லு அர்ஜூனை வறுத்த தெலங்கானா சி.எம்
- சிறுவனை ஒரு சினிமாக்காரரும் போய் விசாரிக்கல.. ஜெயிலுக்குப்போனவரை விசாரிக்குறீங்க.. அல்லு அர்ஜூனை வறுத்த தெலங்கானா சி.எம் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார்.
Sat, 21 Dec 202412:04 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: பாலா 25 நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை.. சுத்துப் போட்ட பத்திரிகையாளர்கள்.. உதயநிதி புகழ்பாடிய ஆர்யா
- பாலா 25 நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை.. சுத்துப் போட்ட பத்திரிகையாளர்கள்.. உதயநிதி புகழ்பாடிய ஆர்யா குறித்துப் பார்ப்போம்.
Sat, 21 Dec 202410:24 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: இந்தப்பாட்டில் கேப்டனை பார்த்ததும் மிகப்பெரிய ரசிகை ஆனேன்.. நானும் அவரும் ரசித்த அந்தப் பாடல்.. பிரேமலதா விஜயகாந்த்
- இந்தப்பாட்டில் கேப்டனை பார்த்ததும் மிகப்பெரிய ரசிகை ஆனேன்.. நானும் அவரும் ரசித்த அந்தப் பாடல்.. பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாகப் பேசியுள்ளார்.
Sat, 21 Dec 202409:36 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: கண்ணுங்களா.. செல்லங்களா.. போயிட்டு வரட்டா! பிக்பாஸில் இருந்து வெளியேறும் ரஞ்சித்!
- பிக்பாஸ் வீட்டில் கோவத்தை காட்டாமல் அன்பால் அனைவரையும் நட்பாக்கி வந்த ரஞ்சித் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sat, 21 Dec 202409:11 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. த.வெ.க.வில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகி
- பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. த.வெ.க.வில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகி பற்றிப் பார்ப்போம்.
Sat, 21 Dec 202408:16 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 'ஸ்ரீதேவி இன்னும் என்னுடன் இருக்கிறார்.. என்னை ஊக்குவிக்கிறார்'- போனி கபூர் உருக்கம்
- ஸ்ரீதேவி இன்னும் என்னுடன் என்னைச் சுற்றி தான் இருக்கிறார். அவர் உடல் எடையைக் குறைக்க என்னை ஊக்குவித்து வருகிறார் என தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.
Sat, 21 Dec 202407:58 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: சமரசம் பேசும் ஜெயம் ரவி- ஆர்த்தி! விவாகரத்து வழக்கில் என்ன நடக்கிறது?
- நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து கோரிய வழக்கில் மனைவி ஆர்த்தியுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
Sat, 21 Dec 202406:56 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அப்பாவையே தூக்கி சாப்பிட்ட ஸ்ருதி ஹாசன்.. எதில் தெரியுமா?.. கிண்டலடிக்கும் பயில்வான்
- கமல் ஹாசன் தன் மனைவிகளை வரிசையாக விவாகரத்து செய்தது போல், ஸ்ருதி ஹாசன் தன் காதலர்களை பிரேக் அப் செய்கிறார் என பயில்வான் ரங்கநாதன் கிண்டலடித்துள்ளார்.
Sat, 21 Dec 202406:06 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: HTExclusive: ‘மாடோ, பன்னியோ, கோழியோ.. கறிக்காக கொல்றது ரொம்ப தப்பு; ரஜினி சார் ஒரு டீஜ் ஏஜ் பையன்’- வேதிகா எக்ஸ்க்ளூசிவ்
மாடோ, பன்னியோ, கோழியோ அது எல்லாவே ரொம்ப ரொம்ப புத்திசாலியானவை; அவைகள நாம ஒரு உயிரா பாக்காம.. ஒரு பொருளா ட்ரீட் பண்றோம். - வேதிகா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
Sat, 21 Dec 202405:50 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 'கேவலப்படுத்தும் நயன்தாரா.. முதுகெலும்பே இல்லாதவர்கள்.. தலையாட்டி பொம்மை' விலாசும் பிஸ்மி
- நடிகை நயன்தாரா தனது செயல்கள் மூலம் சினிமாவையே கேவலப்படுத்தி வருகிறார் என பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி விமர்சித்துள்ளார்.
Sat, 21 Dec 202404:50 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: முபாசா, விடுதலையை தாக்குப் பிடிக்குமா புஷ்பா 2.. 16ம் நாளில் வசூல் என்ன? கல்லா கட்டியதா?
- முபாசா, விடுதலை 2 படங்களுக்கு மத்தியில் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் 16ம் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
Sat, 21 Dec 202403:54 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: தேசிய விருது கன்ஃபார்ம்.. விஜய் சேதுபதியை கொண்டாடும் மக்கள்.. விடுதலை 2 ட்விட்டர் விமர்சனம்
- விடுதலை 2 படம் குறித்து மக்கள் தங்கள் பலதரப்பட்ட கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். அதில் பலரும் விஜய் சேதுபதியின் நடிப்பை பெரிதும் பாராட்டி உள்ளனர்.
Sat, 21 Dec 202402:48 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: மரண வெயிட்டிங்கில் மக்கள்.. ஹிண்ட் கொடுத்த புரொடியூசர்.. ஓடிடியில் வேர்ல்டு ஃபயர் ரிலீஸ் எப்போ?
- புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் எந்த ஓடிடியில் எப்போது வெளிவரும் என்ற தகவலை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sat, 21 Dec 202401:59 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: கேட்டது ஒன்னு.. கிடைச்சது ஒன்னு.. ஆனந்தியை சுற்றி சுற்றி அடிக்கும் துயரம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
- சிங்கப்பெண்ணே சீரியலில், அன்புவின் அம்மாவை எப்படியாவது சமாதானம் செய்யலாம் என காத்திருந்த ஆனந்திக்கு தன் காதலை சொல்லி ஷாக் கொடுக்கிறார் மகேஷ்.
Sat, 21 Dec 202401:15 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ஆசை ஆசையாய் வந்த சரவண வேலு.. பளார் விட்ட கயல்.. வேவு பார்க்கும் எழில்.. கயல் சீரியல் அப்டேட்
- கயலை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் சரவண வேலுவை கயல் நரு ரோட்டில் பளார் என அறைகிறாள்.
Sat, 21 Dec 202412:30 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: நடிப்பு, இசை, பாடகி.. சினிமாவில் பன்முகத்தை வெளிப்படுத்தும் சிட்டு! ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஆண்ட்ரியா
- HBD Andrea Jeremiah: நடிப்பு, இசை, பாடகி என சினிமாவில் பன்முக திறமையை வெளிப்படுத்தும் சிட்டாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. மேடை பாடகியாக பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் தோன்றி உலகம் சுற்றும் வாலிபியாக திகழ்கிறார்.