Tamil Cinema News Live : - ‘அவர் வந்தா வீட்டுக்கதவை திறக்க மாட்டேன்.. இவ்வளவு மோசமாவா நடிக்கிறது’ - தேவ தர்ஷினி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - ‘அவர் வந்தா வீட்டுக்கதவை திறக்க மாட்டேன்.. இவ்வளவு மோசமாவா நடிக்கிறது’ - தேவ தர்ஷினி!

‘அவர் வந்தா வீட்டுக்கதவை திறக்க மாட்டேன்.. இவ்வளவு மோசமாவா நடிக்கிறது’ - தேவ தர்ஷினி!

Tamil Cinema News Live : - ‘அவர் வந்தா வீட்டுக்கதவை திறக்க மாட்டேன்.. இவ்வளவு மோசமாவா நடிக்கிறது’ - தேவ தர்ஷினி!

02:57 PM ISTDec 20, 2024 08:27 PM HT Tamil Desk
  • Share on Facebook
02:57 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 20 Dec 202402:57 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘அவர் வந்தா வீட்டுக்கதவை திறக்க மாட்டேன்.. இவ்வளவு மோசமாவா நடிக்கிறது’ - தேவ தர்ஷினி!

  • படம் முடிந்த பின்னர் என்னால் பேசவே முடியவில்லை. காரணம், படத்தின் முடிவு அப்படி இருந்தது. - சேத்தன் மனைவி

முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202412:12 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பிரபலமா இருக்குறது ஒரு குத்தமா?; சொர்க்கத்துக்கு போய் ஸ்ரீதேவியை கைது பண்ணுங்க.. அல்லுக்காக நாம போரடனும்’-ராம் கோபால்

  • சொர்க்கத்துக்கு போய் ஸ்ரீதேவியை கைது பண்ணுங்க.. அல்லுக்காக நாம போரடனும்’ என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202410:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர் மன்றத்தைதான் உருவாக்குவர்..’; விடுதலை 2 -வில் வெற்றிமாறன் விஜயை தாக்கி இருக்கிறாரா?

  • இன்று வெளியாகி இருக்கும் விடுதலை இரண்டாம் பாகத்தில் வெற்றிமாறன் விஜயை தாக்கி இருக்கிறாரா? இல்லையா என்பதை இங்கே பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202410:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வயிறு வலிக்கும் சிரிப்பு! விட்டுக் கொடுக்காத நட்பு! இன்றும் மாறாத என்றென்றும் புன்னகை திரைப்படம்!

  • இப்படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும் இதன் காட்சிகள் இன்றும் மக்களை மகிழ்வித்து வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202409:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: UI Movie Review: ‘புழுவை விட வரவில்லை.. புழுவை எடுக்க வந்திருக்கிறேன்’ உப்பேந்திராவின் Ui திரைவிமர்சனம்!

  • UI திரைப்படம்: இந்த முறை புழுவை விட வரவில்லை, தலையில் உள்ள புழுவை எடுக்க வந்திருக்கிறேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார் உப்பேந்திரா. அதன்படி, இப்போது சில விஷயங்களை UI திரைப்படத்தில் தொட்டிருக்கிறார். உப்பேந்திராவின் இந்தப் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? இதோ பதில். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202409:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது கண்டனத்துக்கு உரியது! இயக்குனர் வெற்றிமாறன் காட்டம்!

  • அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு இயக்குனர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202408:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தியேட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் ஓடிடி திரைப்படங்கள்! இன்று வெளியான படங்களின் லிஸ்ட் இதோ!

  • திரையங்குகளை முந்தும் வகையில் இன்று ஓடிடி தளங்களில் பல படங்கள் வெளியாகி உள்ளன.இன்று ஓடிடியில் வந்து உங்களை மகிழ்விக்க காத்திருக்கும் படங்களின் பட்டியலை இங்கு காண்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202408:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: குப்பை தொட்டிக்கு சென்ற படம்.. தொடரும் மணஸ்தாபம்? பாலாவின் 25 ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்காத விக்ரம்

  • பாலாவை நம்பி கொடுக்கப்பட்டு குப்பை தொட்டிக்கு சென்ற படம், விக்ரமுக்கு மனஉளைச்சலை தந்தது. இதன் காரணமாக பாலாவிடம் மனஸ்தாபம் தொடர்ந்து வருவதாக தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.  
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202407:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இதுவரை இல்லாத அளவில் தாராள கவர்ச்சி.. கோடிகளை அள்ளி கொடுத்த பாலிவுட்டினர்! பேபி ஜானுக்கு கீர்த்தி வாங்கிய தெறி சம்பளம்

  • இதுவரை இல்லாத அளவில் தாராள கவர்ச்சி காட்டி பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷுக்கு சம்பளமாக கோடிகளை அள்ள தந்துள்ளனராம். ஹிட் படங்கள், திருமணம், பாலிவுட் சினிமா என சந்தோஷம் மேல் சந்தோஷத்துடன் கீர்த்தி சுரேஷுக்கு இந்த ஆண்டு அமோகமாக அமைந்துள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202407:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் உண்மையா? தயாரிப்பு நிறுவனம் கூட உறுதியாமே?

  • மறைந்த முன்னாள் நகைச்சுவை நடிகர் ஜே.பி.சந்திரபாபு அவர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்பட உள்ளது இந்த படத்திலும் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202406:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Viduthalai Part 2 Review: ‘வாத்தியார் பாடம் எடுத்தாரா? பாடம் கற்றாரா?’ விடுதலை 2 முதல் விமர்சனம்!

  • Viduthalai Part 2 Review: படத்தில் இடம் பெற்ற எல்லா கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கின்றனர். சேத்தன் கதாபாத்திரம் காமெடிக்கு கேரண்டி. இரண்டாம் பாகத்தில் சூரி பெரிதாக தெரியவில்லை. மஞ்சு வாரியருக்கும், விஜய் சேதுபதிக்கான காதல் ரசிக்க வைக்கிறது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202405:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நிச்சயம் திரும்பி வருவேன்! புற்றுநோய் சிகிச்சையில் சிவராஜ்குமார்! கவலையில் கன்னட திரையுலகம்!

  • தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் திரைப்பட மூலம் தமிழக ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார், கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான சிவராஜ்குமார் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202405:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஆராத்யாவும் ஆப்ராமும் ஒரே மேடையில்! நெகிழ்ச்சி அடையும் ஐஸ்வர்யா ராய் ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ!

  • ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன் ஆகியோரின் மகளான ஆராத்யாவுடன் ஷாருக்கானின் மகன் ஆப்ராம் உடன் சேர்ந்து ஒரே மேடையில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.  
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202404:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கம்பி கட்டுற கதை விடும் நயன்! ரஜினிய பத்தியே இப்படியா! கோபத்தின் உச்சத்தில் ரஜினி ரசிகர்கள்!

  • கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நயன்தாரா மீண்டும் அவர் வாயை கொடுத்து புண்ணாக்கியுள்ளார். ரஜினி குறித்து சமீபத்தில் அவர் கூறியது ரஜினி ரசிகர்களை கோபாமடைய செய்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202404:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போச்சு.. முதல் ஷோவுக்கு முன்னரே ஆன்லைனில் லீக்கான விடுதலை 2

  • தமிழ்நாட்டில் முதல் ஷோ திரையிடுவதற்கு முன்னரே விஜய் சேதுபதியின் விடுதலை 2 படம் ஆன்லைனில் லீக் ஆகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிலீஸ் நாள் முன் வரை பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போச்சு என ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202403:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சர்வதேச அரங்கை அதிர வைத்த ராமின் ஏழு கடல் ஏழு மலை? ரீலிஸ் எப்போது தெரியுமா? உலாவும் அப்டேட்!

  • ராமின் ஏழு கடல் ஏழு மலை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல நாட்கள் ஆகியும் இப்படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202403:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விரதம் இருந்து சபரிமலையில் சாமி தரிசனம்.. வைரலாகும் புகைப்படங்கள்! சூர்யா பற்றிய விமர்சனம்துக்கு கொந்தளித்த சசிகுமார்

  • கருப்பு உடை அணிந்து சபரிமலை ஐயப்பான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் சசிகுமார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.  
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202402:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: லிங்குசாமியின் பையா முதல் சசிகுமாரின் வெற்றிவேல் வரை! டிவியில் இன்று வரும் சூப்பர்ஹிட் படங்கள்!

  • தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று டிசம்பர் 20 ஆம் தேதி இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்திக், தமன்னா நடித்து வெளியான பையா படம் முதல் சசிகுமார், நிகிதா விமலின் நடிப்பில் வெளியான வெற்றிவேல் படம் வரை திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202402:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: புஷ்பா 2: தி ரூல் ஆட்டம் ஓவர்.. சரிவை சந்திக்கும் பாக்ஸ் ஆபிஸ் வசூல்! ஆனாலும் புதியதொரு மைல்கல் சாதனை

  • இந்தியாவில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கியிருக்கும் புஷ்பா 2 படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சரிவை காண தொடங்கியுள்ளது. பாகுபலி சீரிஸ் படங்களுக்கு பிறகு இந்தியாவில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் படமாக புஷ்பா 2 மாறவுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202402:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: “பாலா சாருக்குதான் நான் நன்றி சொல்லணும்.. நீங்க உங்க வேலைய ஒழுங்கா பார்த்தீங்கன்னா போதும்” - வேதிகா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

  •  “நம்ம சக்சஸ் என்ன அப்படிங்கிறத நாமதான் முடிவு பண்ணனும். என்னோட பொருத்தவர சக்சஸ் அப்படிங்கிறது, எனக்கு கிடைச்ச கதாபாத்திரத்த நான் ஒழுங்கா பண்ணேனா

    அப்படிங்கிறதுதான். அதுதான் எனக்கு முக்கியம்.” - வேதிகா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202401:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 90ஸ் மனங்களை கவர்ந்த குரல்.. மலேசிய வாசுதேவனின் மகனும், நடிகருமான யுகேந்திரன் பிறந்தநாள் இன்று!

  • இசையமைப்பாளர் பரத்வாஜின் இசையில் அதிக பாடல்களை பாடியிருக்கும் யுகேந்திரன் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களில் பாடியிருக்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202401:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சென்னை திரைப்பட விழாவில் விருதுகளை அமரன், மகாராஜா! தங்கலானுக்கு சிறப்பு விருது! வெற்றியாளர்கள் முழு லிஸ்ட்

  • 22வது சென்னை திரைப்பட விழாவில் 5 விருதுகளை அமரன் படம் வென்றுள்ள நிலையில், அடுத்ததாக விஜய் சேதுபதியின் மகாராஜா 3 விருதுகளையும், தங்கலான், வேட்டையன் ஆகிய படங்கள் 2 விருதுகளையும் வென்றுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Dec 202412:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஆசிரியர் டூ சினிமா.. ஜோதிடம், பெரியாரிசம் பேசும் மனிதர்.. தமிழ் சினிமாவின் இயற்கையான நடிகர் ராஜேஷ்

  • ஆசிரியர் டூ சினிமா பயணம் மேற்கொண்ட ராஜேஷ் ஜோதிடம் மற்றும் பெரியாரிசம் என இரண்டையும் இரு கண்கள் போல் பாவித்து வந்துள்ளார். தமிழ் சினிமாவின் இயற்கையான நடிகர் என பெயரெடுத்த ராஜேஷ் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
முழு ஸ்டோரி படிக்க