Tamil Cinema News Live : - ‘என் பார்ட்னர் சப்போர்ட் இல்லன்னா என்ன ஆகிருப்பேன்னே தெரியாது..' உருகிய ராஷ்மிகா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - ‘என் பார்ட்னர் சப்போர்ட் இல்லன்னா என்ன ஆகிருப்பேன்னே தெரியாது..' உருகிய ராஷ்மிகா

‘என் பார்ட்னர் சப்போர்ட் இல்லன்னா என்ன ஆகிருப்பேன்னே தெரியாது..' உருகிய ராஷ்மிகா

Tamil Cinema News Live : - ‘என் பார்ட்னர் சப்போர்ட் இல்லன்னா என்ன ஆகிருப்பேன்னே தெரியாது..' உருகிய ராஷ்மிகா

04:53 PM ISTDec 18, 2024 10:23 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:53 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Wed, 18 Dec 202404:53 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘என் பார்ட்னர் சப்போர்ட் இல்லன்னா என்ன ஆகிருப்பேன்னே தெரியாது..' உருகிய ராஷ்மிகா

  • தனது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், என்னென்ன பண்புகளை கொண்டிருக்க வேண்டும் என ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக கூறி உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202404:37 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "மிச்சம் வச்ச எச்சில் இலை தான் ராஷ்மிகா" விஜய் தேவரகொண்டா குடும்பத்தை வம்பிழுக்கும் பயில்வான்

  • புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா கவர்ச்சியாக நடித்துள்ளதால், அவரைப் பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202404:19 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விஜய்-திரிஷா ஃபோட்டோ வெளியான விவகாரம்: மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்ப தமிழக பாஜக முடிவு

  • விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விஜய்- திரிஷா போட்டோ வெளியான விவகாரம் குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்ப தமிழக பாஜக முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202403:19 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விஜய் சேதுபதியின் காதல்.. 2ம் திருமணத்திற்கு தயாரான சமந்தா.. கொளுத்திப் போட்ட பயில்வான்

  • பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமந்தாவின் இரண்டாம் திருமணம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202402:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நன்றி மறக்காத ஜி.வி.பிரகாஷ்.. அந்த மனசு இருக்கே.. அதுக்காகவே எல்லாம் நல்லதா நடக்கும்..

  • இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தான் சினிமாவில் 100வது படத்திற்கு இசையமைக்க உள்ளதை முன்னிட்டு தன் வளர்ச்சிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202401:16 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘என்ன நடந்தாலும் சிரிச்சிட்டு போயிட்டே இருப்போம்..’ நெகட்டிவிட்டிக்கு பதிலடி தந்த ஜோடிப் புறாக்கள்..

  • வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சிரிச்சிட்டு போயிட்டே இருப்போம் என நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி கூறியுள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202412:20 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் எது? என் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கு காரணம் என்ன? ரகசியத்தை சொன்ன அட்லி

  • இயக்குநர் அட்லி தன் படங்கள் ஏன் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் ஹிட் அடிக்கின்றன என்பதற்கான ரகசியத்தை பொது வெளியில் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202410:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: '4 கலர் சட்ட, பாட்டு இருந்தா நான் தான் ஹீரோன்னு சொன்னாங்க' - ஆனந்த ராஜ் ஷேரிங்ஸ்

  • பிரபல வில்லன் நடிகரான ஆனந்த ராஜ் எப்படி காமெடி நடிகராக மாறினார் என்ற கதையை கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202409:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கவர்ச்சி நடிகைக்கு தேவையான வேலை எல்லாம் செய்தவர் தான் விக்கி! வேணும்னா அவர் கிட்டயே பேட்டி எடுங்க- கோர்த்து விட்ட பிஸ்மி

  • விக்னேஷ் சிவன் இயக்குநராவதற்கு முன், கவர்ச்சி நடிகை வீட்டில் தங்கி இருந்து, அவருக்கு தேவையான வேலைகளை எல்லாம் செய்து வந்தார் என பிஸ்மி கூறி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202409:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கண் முன் தோன்றிய முருகன்.. ரேவதி கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் அப்டேட்

  • கண் முன் தோன்றிய முருகன்.. ரேவதி கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் சீரியலின் அப்டேட்டை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202408:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘மொத்தம் நான்கு கட்டம்.. டாக்சிக் ரிலேஷன்ஷிப் ரொம்ப கஷ்டம் கொடுக்கும்.. ஆனா உங்க வாழ்க்கை’ - கெளதமி!

  • ஒரு நல்ல நண்பர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தால், அது டாக்சிக் ரிலேஷன்ஷிப் - கெளதமி!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202408:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'நான் ரோட்டுல நடந்து வந்தா 4 பேர் பாக்கணும்.. கல்யாணம் பண்ணுணா இதெல்லாம் முடியாது'.. கோவை சரளா ஓபன் டாக்

  • இப்போது எல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு மக்கள் படுற பாட்ட எல்லாம் பாத்தா எனக்கு சிரிப்பா வருது என நடிகை கோவை சரளா கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202408:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 25 ஆண்டுகால பயணம்.. பாலுமகேந்திரா பெருமை.. போட்டி நிறந்த உலகில்..பாலாவை வாழ்த்தி அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி

  • பாலாவின் 25 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக வணங்கான் ஆடியோ வெளியீட்டு விழா இன்றைய தினம் சென்னையில் நடைபெற இருக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202406:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: எல்லாமே பிளாக்பஸ்டர் மூவி.. 2024 ஓடிடி-யில் வெளியான சிறந்த மலையாள திரைப்படங்கள்.. இதோ முழு விவரம்!

  • OTT Top Malayalam Movies in 2024 : 2024 மலையாள திரைப்படங்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக இருந்தது. பல பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202406:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வெறி கொண்டு ஆடும் புஷ்பா.. வார நாட்களிலும் குறையாத வசூல்.. சுக்குநூறாக உடையும் பாக்ஸ் ஆபிஸ் - புஷ்பா 2 வசூல் எவ்வளவு?

  • புஷ்பா 2 திரைப்படம் 1410.38 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியாவில், இந்தப்படம் 953.3 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், ஹிந்தியில் ஜவான் படத்தின் வசூலை முறியடுத்து 591. 1 கோடி வசூல் செய்தும் சாதனை படைத்து இருக்கிறது.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202405:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஷாக்.. படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் பிரபாஸ்.. ஜப்பான் ரசிகர்​களிடம்​ மன்னிப்பு கேட்பது ஏன்?

  • நடிகர் பிரபாஸ் இப்போது தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். மாருதி இயக்​கும் இந்த ஹாரர் காமெடி படத்​தின் படப்​பிடிப்​பில் அவர் காயமடைந்​துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202404:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஏமாற்றம்.. ஆஸ்கர் ரேஸில் இருந்து விலகிய லபாட்டா லேடீஸ்.. மற்றொரு இந்தி படத்துக்கு வாய்ப்பு!

  • 2025 ஆம் ஆண்டு ஆஸ்கா் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவுக்கு இந்தியா சாா்பில் ஹிந்தி மொழியில் வெளியான லபாட்டா லேடீஸ் திரைப்படம் அனுப்பப்பட்டது.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202404:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அடுத்த பேரிடி.. புஷ்பா 2 நெரிசலில் சிக்கிய சிறுவன் கவலைக்கிடம்.. மூளைச்சாவு அடைந்ததாக தகவல்.. என்ன செய்ய போகிறார் அல்லு!

  • புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் ஷோ கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் மூளைச்சாவு அடைந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202403:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘அவ்வளவு வெறுப்புல இருந்தோம்.. இன்னைக்கு அண்ணன் - தங்கையா.. கீர்த்தி சுரேஷூக்கும் - விஜய் மேனஜருக்கும் இப்படி ஒரு உறவா?

  • கடந்த 2015ம் ஆண்டு நானும், கீர்த்தியும் ஒருவரையொருவர் எவ்வளவு வெறுக்க முடியுமோ, அவ்வளவு வெறுத்துக்கொண்டிருந்தோம். - விஜய் மேனஜர்!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202403:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அல்லு அர்ஜுன் வருகையால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்.. 11 தவறுகளுக்காக திரையரங்கிற்கு ஷோ காஸ் நோட்டீஸ்!

  • அல்லு அர்ஜுன் புஷ்பா 2: தி ரூலின் பிரீமியர் காட்சியில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202402:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘என்ன நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..உடல் எடை ரொம்ப சிரமத்தை கொடுத்துச்சு.. தாயாகி 2 வாரம் ஆச்சு’ - ராதிகா ஆப்தே

  • நான் தாயாகி இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை. என்னுடைய உடல் முற்றிலுமாக வேறு மாதிரியாக தெரிகிறது. என்னுடைய பார்வை முற்றிலும் வேறு கண்ணோட்டத்திற்கு மாறியிருக்கிறது. - ராதிகா ஆப்தே 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202402:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சூப்பர் ஸ்டார் ரஜினியின் லால் சலாம்.. விரைவில் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.. எப்போ தெரியுமா? இதோ விவரம்!

  • ரஜினிகாந்த் நடித்துள்ள 'லால் சலாம்' படம் விரைவில் டி.வி.யில் ஒளிபரப்பாக உள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகள் ஒளிபரப்பப்படும். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202401:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: என் பையன் சிரமப்படுவதை பார்க்கமுடியல.. ராணவ்வை வீட்டிற்கு அனுப்புங்க.. பிக்பாஸிடம் ராணவ் பெற்றோர் கோரிக்கை!

  • தோள்பட்டையில் அடிபட்டு வலியால் துடித்த ராணவ்வை பிக்பாஸ் வீட்டிலிருந்து அனுப்பிவைக்குமாறு அவரின் பெற்றோர் விஜய் தொலைக்காட்சிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் கோரிக்கை வைத்ததாகத் தகவல் பரவிவருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Dec 202401:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ரஜினிகாந்த் சொத்து மதிப்பு தெரியுமா?.. பல கோடி மதிப்புள்ள கார்கள்.. சொத்து விவரங்கள் இதோ!

  • Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறார். அதேபோல மிகப்பெரிய ஆடம்பர வாழ்க்கையும் அனுபவித்து வருகிறார். பல கார்கள் மற்றும் சொகுசு வீடுகள் என மிகப் பெரிய சொத்து கொண்டவர்களில் ரஜினிகாந்த் ஒருவர். இவருடைய சொத்து விவரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க