![விஜய்யை முந்திய சிவகார்த்தியேன்.. 2024 ஆம் ஆண்டில் கேரள பாக்ஸ் ஆபிஸை அதிர விட்ட டாப் 5 கோலிவுட் படங்கள்! விஜய்யை முந்திய சிவகார்த்தியேன்.. 2024 ஆம் ஆண்டில் கேரள பாக்ஸ் ஆபிஸை அதிர விட்ட டாப் 5 கோலிவுட் படங்கள்!](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/16/550x309/gs_1734363407870_1734363417401.png)
Tamil Cinema News Live : - விஜய்யை முந்திய சிவகார்த்தியேன்.. 2024 ஆம் ஆண்டில் கேரள பாக்ஸ் ஆபிஸை அதிர விட்ட டாப் 5 கோலிவுட் படங்கள்!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Mon, 16 Dec 202403:37 PM IST
2024 ஆம் ஆண்டில் கேரள பாக்ஸ் ஆபிஸில் அதிகமாக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள் குறித்த தொகுப்பை இதில் பார்க்கலாம்.
Mon, 16 Dec 202402:58 PM IST
‘புதுச்சேரியில் படப்பிடிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிக்கான அனுமதி கேட்டுதான் விக்னேஷ் சிவன் என்னிடம் பேசினார். அதற்கு நான்’ - அமைச்சர் விளக்கம்!
Mon, 16 Dec 202412:10 PM IST
எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. - இளையராஜா
Mon, 16 Dec 202411:00 AM IST
Mon, 16 Dec 202410:24 AM IST
கதாநாயகன் சூரியின் அடுத்த அவதாரம்.. ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி! - யார் டைரக்டர் தெரியுமா?
Mon, 16 Dec 202409:34 AM IST
- தனது பேபி ஜான் படத்தை ரீமேக் படம் என்று திரும்ப திரும்ப சொல்லாதீர்கள். அந்தப் படம் ரீமேக் அல்ல என நடிகர் வருண் தவான் கூறியுள்ளார்.
Mon, 16 Dec 202408:57 AM IST
சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் இவர்களை வரவேற்று வீட்டுக்குள் உட்கார வைக்கின்றனர். சாமுண்டீஸ்வரி மகேஷ் வீட்டோட மாப்பிள்ளை ஆக வேண்டும் என்பது குறித்த கண்டிஷங்களை சொல்ல அதற்கெல்லாம் மாயா சம்மதம் சொல்கிறாள். .
Mon, 16 Dec 202408:05 AM IST
- காதல் மன்னன் படத்தின் கதாநாயகி மானு ஏன் வேறு படங்களில் நடிக்கவில்லை என்பது குறித்து இயக்குநர் சரண் விளக்கமளித்துள்ளார்.
Mon, 16 Dec 202407:45 AM IST
- உருவகேலியான கேள்வி.. ஆங்கர் பாணியிலேயே தரமான பதிலடி.. விஜய் பாணியில் குட்டிக்கதை சொல்லி அப்ளாஸும் அள்ளிய அட்லீயின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
Mon, 16 Dec 202406:58 AM IST
- இசைஞானி இளையராஜாவை யாரும் விமர்சிக்க கூடாது. அவருடைய சாதனைகள் அந்தளவு உள்ளது என இயக்குநர் பார்த்திபன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Mon, 16 Dec 202406:47 AM IST
- நேர் எதிராக இருப்பவர்களைத்தான் பிரபஞ்சம் சேர்க்கும்.. ஒருவரை ஒருவர் நம்பணும்.. தம்பதிகளுக்கு சமுத்திரக்கனி அட்வைஸ் கொடுத்துள்ளார்.
Mon, 16 Dec 202405:52 AM IST
- தமிழ் திரையுலகின் ஜாம்பவானாக விளங்கிய நம்பியார் தன் மனதில் உள்ள ஆசைகளை எல்லாம் சின்னக் குழந்தை போல் பட்டியலிட்டு நம்மை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
Mon, 16 Dec 202405:19 AM IST
- திரிஷா விஜய் அப்பவே அப்படி.. சாய்பல்லவியிடம் இதைக்கேட்டிருக்கணும் என பத்திரிகையாளர் பிஸ்மி பேசியுள்ளார்.
Mon, 16 Dec 202403:58 AM IST
- கயலின் குடும்பத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு சிவசங்கரி போட்ட திட்டம் நிறைவேறியதால், அவர் சந்தோஷத்தில் இருக்கிறார்.
Mon, 16 Dec 202403:45 AM IST
- ‘கங்குவா பார்க்கலை.. ஆனா..’: மாப்ள போட்டிருக்க டிரெஸ் பத்தி தெரியாது பாணியில் மாட்டிக்கொண்டு சமாளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் உடைய பேட்டி வைரல் ஆகியுள்ளது.
Mon, 16 Dec 202403:26 AM IST
- புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்த பின்னும் இந்தி மொழியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
Mon, 16 Dec 202403:01 AM IST
- கடவுளே அஜித்தே கோஷம் பலரை காயப்படுத்தும் என நினைத்து அதை வேண்டாம் என சொன்ன காரணத்திற்காகவே அஜித்தை இன்னும் பல லட்சம் பேருக்கு பிடிக்கும் என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.
Mon, 16 Dec 202402:13 AM IST
- ரெங்கனுக்கே வெளிச்சம்.. ஆண்டாள் கோயிலில் வெளியேற்றப்பட்ட இளையராஜா.. இறைவனை பல பாடல்களில் பாடிய இசைஞானிக்கே இந்த கதியா?
Mon, 16 Dec 202402:05 AM IST
- தன் அக்காவின் திருமணத்திற்காக காசு சேர்க்க உடைந்த கையை வைத்துக் கொண்டு போட்டியில் பங்கேற்க வருகிறார் ஆனந்தி.
Mon, 16 Dec 202401:46 AM IST
- நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு அறிவுரை சொன்ன கையோடு ரஜினியின் கட்சி குறித்தும் பேசி வம்பிழுத்துள்ளார் புளு சட்டை மாறன்.
Mon, 16 Dec 202401:36 AM IST
- புஷ்பா புருஷன் நான் இல்லைங்க.. கூட வந்தவர்.. புதுச்சேரி ஹோட்டலை விலைக்கு கேட்ட சர்ச்சை.. விளக்கமளித்த விக்னேஷ் சிவன் பற்றி பார்ப்போம்.
Mon, 16 Dec 202401:30 AM IST
- சினிமாவுக்கு கதை என்பது எவ்வளவு முக்கியமோ அதை காட்சியாக கலை வடிவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த கலைஞனாக திகழ்கிறார் தோட்டா தரணி. இந்திய சினிமாவின் பொக்கிஷங்களில் ஒருவராக உள்ளார்.