Tamil Cinema News Live : - இசைக் கலைஞர் ஜாகீர் உசேன் காலமானார்! இந்திய பாரம்பரிய இசையின் தூண் மண்ணை விட்டு மறைந்தது!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Sun, 15 Dec 202404:43 PM IST
- பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Sun, 15 Dec 202403:42 PM IST
- பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் உடல்நலக் குறைவு காரணமாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Sun, 15 Dec 202402:19 PM IST
புஷ்பா 2 திரைப்படம் வெளியான 10 நாட்களுக்குப் பிறகு அப்படத்தின் 3டி வெர்ஷனை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளது படக்குழு.
Sun, 15 Dec 202401:21 PM IST
- தன் தனிப்பட்ட விஷயங்கள் மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறிவரும் நடிகை டாப்ஸி பன்னு தன் திருமணத்தையே மறைத்துள்ளது தெரியவந்துள்ளது.
Sun, 15 Dec 202412:01 PM IST
- பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்த முக்கிய விஷயங்களை நடிகர் ஒருவர் வெளிப்படையாக பேசி உள்ளார்.
Sun, 15 Dec 202411:11 AM IST
- பாகுபலி இயக்குநர் ராஜமௌலி தன் மனைவியோடு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய வீடியோ வைரலாகி தீயாய் பரவி வருகிறது.
Sun, 15 Dec 202410:18 AM IST
- ஒதுக்கிய பரத்.. துணிந்து நடித்த தனுஷ்.. பற்றிக்கொண்ட ஸ்ரேயா - தனுஷ் கெமிஸ்ட்ரி.. 100 நாட்கள் ஓடிய திருவிளையாடல் ஆரம்பம்.. இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவுசெய்த திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படம் பற்றிப்பார்ப்போம்.
Sun, 15 Dec 202409:34 AM IST
- நடிகை நயன்தாராவுக்கு தைரியம் இருந்தால் அவரது கடைசி 10 படங்களின் அக்ரிமெண்ட்டை சோசியல் மீடியாவில் வெளியிட முடியுமா என வலைப்பேச்சு குழு கேள்வி எழுப்பியுள்ளது.
Sun, 15 Dec 202408:53 AM IST
- ராஜநடை.. அதே ஒய்யாரம்.. கரகரனு அறுத்து கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா.. காடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? என்பது குறித்துப் பார்ப்போம்.
Sun, 15 Dec 202408:37 AM IST
- பாடலாசிரியர் வைரமுத்து அமைதிப்படை சத்யராஜ் மாதிரி தன்னோட செல்வாக்கு உயர உயர ஆளே மாறிட்டாரு என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.
Sun, 15 Dec 202408:20 AM IST
சிறை கொடுத்த வலி.. சிரஞ்சீவி மாமாவை நேரில் சந்திக்க வந்த அல்லு அர்ஜுன் - வைரல் வீடியோ
Sun, 15 Dec 202407:29 AM IST
- ‘ச்சை.. அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா.. முழுக்க ஆபாசம்..’: கபில் சர்மா ஷோவை வறுத்தெடுத்த சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணாவின் பேட்டி வைரல் ஆகியுள்ளது.
Sun, 15 Dec 202406:25 AM IST
- அல்லு அர்ஜூன் குற்றவாளியா.. மோகன் பாபுவின் வீட்டுக்குள் நுழைந்தது தவறு தானே என நாட்டாமை ஆக மாறி நியாயம் பேசிய சரத் குமார் உடைய பேச்சு வைரல் ஆகியுள்ளது.
Sun, 15 Dec 202406:06 AM IST
வாத்தியார் கேரக்டருக்கு ஆள் வரவில்லை என்று நினைக்கிறேன், என்னை வாத்தியார் ஆக்கிவிட்டார். -யோகி பாபு
Sun, 15 Dec 202404:38 AM IST
இந்தப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இந்த திரைப்படம் முன்னதாக கைவிடப்பட்ட புறநானூறு திரைப்படம் என்று சொல்லப்படுகிறது
Sun, 15 Dec 202403:26 AM IST
- முதல் 3 நாட்களில் படத்தை அடிக்குறதுதான் ரிவியூவா.. தவறான தகவல்களை சொல்ற பழக்கம்.. யாரை திட்டுகிறார் பிரேம் குமார்
Sun, 15 Dec 202403:20 AM IST
Sun, 15 Dec 202401:48 AM IST
- விடுதலை 2 ட்ரெய்லர்.. தத்துவமில்லாத தலைவர் விஜயா.. வெற்றிமாறனின் உயர்ந்த குணம்.. விஜய்சேதுபதி கொடுத்த நச் விளக்கம் கொடுத்துள்ளார்.
Sun, 15 Dec 202401:30 AM IST
- நடிப்பை மட்டுமே உயிர் மூச்சாக சிந்தித்த சகலகலா நடிகராக திகழ்ந்த வினு சக்கரவர்த்தி 35 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 1000 திரைப்படங்களுக்கு மேல் நடிக்க கலைஞர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.
Sun, 15 Dec 202401:26 AM IST
இவ்வளவு பெரிய வாய்ப்பை எனக்கு கொடுத்த அஜித் சாருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய கனவு நிறைவேறி விட்டது. - ஆதிக் ரவிச்சந்திரன்