Tamil Cinema News Live : - 'வேட்டையனுக்கு கள்ளிப் பால் ஊத்தி கொன்னுட்டாங்க.. அத யாரும் கேள்வி கேக்கல' ஆதங்கப்படும் டைரக்டர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - 'வேட்டையனுக்கு கள்ளிப் பால் ஊத்தி கொன்னுட்டாங்க.. அத யாரும் கேள்வி கேக்கல' ஆதங்கப்படும் டைரக்டர்

'வேட்டையனுக்கு கள்ளிப் பால் ஊத்தி கொன்னுட்டாங்க.. அத யாரும் கேள்வி கேக்கல' ஆதங்கப்படும் டைரக்டர்

Tamil Cinema News Live : - 'வேட்டையனுக்கு கள்ளிப் பால் ஊத்தி கொன்னுட்டாங்க.. அத யாரும் கேள்வி கேக்கல' ஆதங்கப்படும் டைரக்டர்

04:40 PM ISTDec 14, 2024 10:10 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:40 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sat, 14 Dec 202404:40 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'வேட்டையனுக்கு கள்ளிப் பால் ஊத்தி கொன்னுட்டாங்க.. அத யாரும் கேள்வி கேக்கல' ஆதங்கப்படும் டைரக்டர்

  • வேட்டையன் படத்திற்கு எதிர் கருத்து உள்ள சில நபர்கள் கள்ளிப் பால் ஊற்றி கொன்றுவிட்டார்கள் என அப்படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் ஆதங்கமாக பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202404:06 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'புஷ்பா 2 படத்தின் வசூலை அதிகரிக்க செய்த விளம்பரம் தான் இது'.. முதல்வரை சீண்டும் டைரக்டர்

  • வார இறுதி நாட்களில் புஷ்பா 2 தி ரூல் படத்தின் வசூலை அதிகரிக்க நினைத்து தெலங்கான முதல்வர் அல்லு அர்ஜூனை கைது செய்திருக்கிறார் என இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202403:29 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: எனக்கு 25 உனக்கு 100.. அடித்து ஆடப்போகும் வெற்றிக் கூட்டணி.. சுதா கொங்கரா செய்யப் போகும் சம்பவம்..

  • நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படம் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் என்பது கூடுதல் ஸ்பெஷல்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202402:43 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இதுக்கு முன்ன பிக்பாஸ்ல இப்படி நடந்ததே இல்லையே! புதுசு புதுசா வைக்கப்படும் ஆப்பு.. இந்த வாரம் என்ன ஆச்சு தெரியுமா?

  • there will be a double eviction for the 2nd consecutive time as never before in the history of Bigg Boss
முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202401:34 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கண்ணீர் மல்கி நின்ற சமந்தா.. ஆனால் இது சந்தோஷ கண்ணீர் தானாம்.. என்னவாக இருக்கும்?

  • நடிகை சமந்தா, அல்லு அர்ஜூன் சிறையிலிருந்து வீடு திரும்பியதும் அவரை குடும்பத்தினர் கொண்டாடியதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வந்ததாகக் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202412:16 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கலவரத்துக்கு மத்தியில் கோவில் விசிட் அடித்த த்ரிஷா.. பக்தியா? பயமா? நெட்டிசன்கள் கிண்டல்..

  • கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் நடிகை த்ரிஷா சாமி தரிசனம் செய்த நிலையில், நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202411:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: டிடிஎஃப் வாசனுக்கும் மீண்டும் நாமம்.. கொள்ளையர்களுக்கு பஞ்ச் டயலாக் போட்ட வாசன்.. அடப்பாவமே!

  • சென்னையில் உள்ள டிடிஎஃப் வாசன் கடையில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதன் சிசிடிவி காட்சிகளை வடிவேலு டயலாக்குடன் வெளியிட்டுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202410:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'வாழ்க்கையில மறக்க முடியாத 20 நிமிஷம்.. தந்தையின் மரணம் தந்த வலி..' பாரத்தை இறக்கி வைத்த அதர்வா முரளி

  • தன் தந்தை முரளியின் மரணம் குறித்து நடிகர் அதர்வா முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202409:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அந்த குற்றவுணர்ச்சி.. டிவி ஷோக்களின் டைமிங் மனப்பாடம்.. பரம்பரையில் முதல் டிகிரி.. வெறியுடன் பேசிய விக்னேஷ்காந்த்

  • அந்த குற்றவுணர்ச்சி.. டிவி ஷோக்களின் டைமிங் மனப்பாடம்.. பரம்பரையில் முதல் டிகிரி என வெறியுடன் பேசிய விக்னேஷ்காந்த் அவர்களின் பேட்டியைக் காணலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202409:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அல்லு அர்ஜூன் வீட்டிற்கு படையெடுக்கும் பிரபலங்கள்.. நோண்டி நொங்கெடுக்கும் நெட்டிசன்கள்..

  • நடிகர் அல்லு அர்ஜூன் சிறையிலிருந்து வீட்டிற்கு வந்ததை அடுத்து, அவரைக் காணவும் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் தெலுங்கு திரை பிரபலங்கள் பலரும் அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202408:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அபார்ஷன் பண்றதே வேலையா.. கடுப்பான டாக்டர்.. - கார்த்திகைதீபம் எபிசோட் அப்டேட்

  • அபார்ஷன் பண்றதே வேலையா.. கடுப்பான டாக்டர்.. - கார்த்திகைதீபம் எபிசோட் அப்டேட்

முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202408:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கட்டியணைத்து கதறிய மனைவி.. ஓடி வந்த மகன்..முத்தமழையில் நனைந்த அல்லு அர்ஜுன்

  • அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் அளித்த போதும், சிறை விதிகளின்படி, அவர் நேற்றைய இரவு சிறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202408:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'நயன்தாரா புருஷனுக்கு புத்திமதி சொல்லுங்க.. கருமம்.. சிக்கி சீரழியுறாங்க' வச்சு செய்த சேகுவேரா

  • இயக்குநர் விக்னேஷ் சிவன், புதுச்சேரி அரசின் ஹோட்டலை விலைக்கு கேட்ட சம்பவத்தில், அவருக்கு யாராவது புத்திமதி சொல்லுங்கள் என பத்திரிகையாளர் சேகுவாரா பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202407:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விக்னேஷ் சிவன் நயனுக்கு புஷ்பா புருஷன்தான்... அவர் டைரக்டர்னு சொன்னா யாருக்காவது..' - பிஸ்மி

  • ஐயா படத்திற்காக அவரை ஆடிஷன் செய்வதற்காக, இங்குள்ள பி.ஆர்.ஓ ஒருவர் அழைத்தார். - பிஸ்மி

முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202407:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: உனக்குத் தகுதியான எதுவும் உன்னை விட்டுப்போகாது.. உன்னை வந்தே சேரும்.. ராம்கி பளீச் பேட்டி

  • உனக்குத் தகுதியான எதுவும் உன்னைவிட்டுப் விட்டுப்போகாது.. உன்னை வந்தே சேரும் என ராம்கி பளீச் என பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202406:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: படம் பிடிக்கலயா.. சூர்யாவை திட்டாதீங்க.. கொஞ்சம் கருணைஅவர மாதிரி யாருமே ' - கங்குவா கு றித்து மிஷ்கின்

  • சூர்யாவை திட்டாதீங்க.. கொஞ்சம் கருணை காட்டுங்க...அவர மாதிரி ' - 

     

முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202405:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மக்களுக்காக செல்லாத விஜய்.. திரிஷாவுடன் தனி விமானத்தில் பயணம்.. நெட்டிசன்கள் விமர்சனம்

  • மக்களுக்காக செல்லாத விஜய்.. திரிஷாவுடன் தனி விமானத்தில் பயணம்.. நெட்டிசன்கள் விமர்சனம்
முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202404:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கவலைப்படுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை..மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..' கையெடுத்து கும்பிட்ட அல்லு அர்ஜூன்

  • கவலைப்படுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். சட்டத்தை மதித்து அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. - அல்லு அர்ஜுன் 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202403:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஜாமீன் வழங்கப்பட்ட போதும் அல்லுக்கு இரவு சிறை.. காரணம் என்ன? - போலீஸ் அதிகாரி விளக்கம்

  • ஜாமீன் வழங்கப்பட்ட போதும், அல்லு சிறையில் அடைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதை இங்கே பார்க்கலாம். 

     

முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202403:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: புரொடக்சன் ஹவுஸில் தூங்கும் சீனு ராமசாமி.. விவாகரத்து பின்புலம்.. நடிகை சர்ச்சை.. பயில்வான் ரங்கநாதன் கருத்து

  • புரொடக்சன் ஹவுஸில் தூங்கும் சீனு ராமசாமி.. விவாகரத்து பின்புலம்.. நடிகை சர்ச்சை.. பயில்வான் ரங்கநாதன் கருத்து கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202402:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இரவு முழுக்க சிறை.. சோகமாக வந்த புஷ்பா.. ஜாமீனில் வெளியே வந்தார் அல்லு அர்ஜுன்

  • ஜாமீனில் வெளியே வந்தார் அல்லு அர்ஜுன்

முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202401:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நடிகர் மோகன் பாபுவின் முன்ஜாமீன் மனு ரத்து.. சுற்றி வளைத்த போலீஸார்.. எங்கு இருக்கிறார்.. என்ன நடக்கிறது?

  • நடிகர் மோகன் பாபுவின் முன்ஜாமீன் மனு ரத்து.. சுற்றி வளைத்த போலீஸார்.. எங்கு இருக்கிறார்.. என்ன நடக்கிறது என்பது குறித்து பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 14 Dec 202412:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 2024-ல் நம்மை விட்டு மறைந்த சினிமா பிரபலங்கள்.. டெல்லி கணேஷ் முதல் சிஐடி சகுந்தலா வரை!

  • 2024-ல் நம்மை விட்டு மறைந்த சினிமா பிரபலங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.  டெல்லி கணேஷ் முதல் சிஐடி சகுந்தலா வரை பிரபலங்கள் விவரம் இதோ.
முழு ஸ்டோரி படிக்க