Tamil Cinema News Live : - ரஜினியின் பர்த்டே ட்ரீட்.. சாய்பல்லவி வார்னிங்.. பிரபல இயக்குநர் விவாகரத்து! தமிழ் டாப் சினிமா செய்திகள் இன்று
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Thu, 12 Dec 202406:22 PM IST
- ரஜினியின் பர்த்டே ட்ரீட், சாய்பல்லவி வார்னிங், அரசாங்க ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன், பிரபல இயக்குநர் விவாகரத்து உள்பட தமிழ் டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
Thu, 12 Dec 202404:06 PM IST
- Most Popular Indian Stars of 2024: டாப் 10 இந்தியட்சத்திரங்கள் 2024 லிஸ்டில் இரண்டு தென்னிந்திய பிரபலங்கள் இடம்பிடித்துள்ளனர். இந்தி லிஸ்டில் இருக்கும் நடிகர், நடிகைகள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்
Thu, 12 Dec 202402:27 PM IST
- பென்ஸ் படத்தில் வில்லனா நடிக்க யாரும் என்னை அணுகவில்லை என நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் எல்சியூவில் இணையவும் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Thu, 12 Dec 202412:16 PM IST
- அரசாங்கத்துக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்டு ஷாக் கொடுத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இது தொர்பாக சுற்றுலா துறை அமைச்சரிடம் உரையாடல் நடத்தியிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Thu, 12 Dec 202411:28 AM IST
- தோற்றத்தில் தியாவை போல் மற்றொரு மோகினி உருவமாக ஷலாகா தோன்றுகிறாள். யார் இந்த ஷலாகா என்கிற பின்னணி சொல்லும் விதமாக புதிய திருப்பத்துடன் கூடிய காட்சிகள் மோகினி ஆட்டம் ஆரம்பம் சீரியலில் இடம்பெறவுள்ளது.
Thu, 12 Dec 202410:04 AM IST
- ராஷ்மிகா இல்லாமல் நான் இப்படி நடிச்சிருக்க முடியாது என்ற அல்லு அர்ஜூன்.. அல்லு அர்ஜூனை ரசிக்கிறேன் என்ற ராஷ்மிகா
Thu, 12 Dec 202409:55 AM IST
- காதலர் ஆண்டனி தட்டிலை மணம் முடித்த கீர்த்தி சுரேஷ் திருமதி ஆகியுள்ளார். சிவப்பு சேலை அணிந்து, பாரம்பரிய நகைகள் அணிந்து கீர்த்தி சுரேஷ் மணப்பெண்ணாக இருக்கும் புகைப்படம் வைரலாக வருகிறது.
Thu, 12 Dec 202409:10 AM IST
- நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதில் சொல்லுங்க.. திருமண ஆவணப்பட விவகாரம்.. தனுஷ் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Thu, 12 Dec 202408:25 AM IST
- தாய் தின்ற மண்ணே.. மூன்றாவது முறையாக ஜி.வி.பிரகாஷுடன் இணையும் செல்வராகவன்.. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு குறித்துப் பார்ப்போம்.
Thu, 12 Dec 202407:54 AM IST
- நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.
Thu, 12 Dec 202407:09 AM IST
- கார்த்திக் விரைவில் சொந்தத்திலே ஒரு பெண்ணை திருமணம் செய்வார் என ஜோசியர் சொன்னதால் அந்தப் பெண் ரேவதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அபிராமி இருக்கிறார்.
Thu, 12 Dec 202406:31 AM IST
- நடிகை சாய் பல்லவி குறித்து தமிழின் பிரபலமான பத்திரிகை வெளியிட்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்து தனது கண்டனங்களை தெரிவத்துள்ளார்.
Thu, 12 Dec 202405:37 AM IST
- நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவற்றை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
Thu, 12 Dec 202404:47 AM IST
- சரியான கஷ்டம்.. ரூ.45 லட்சம் கொடுக்குறான்.. எப்படிப்பட்ட நண்பன்.. ரஜினியின் நட்பு பற்றி பேசிய தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் பேட்டியைக் காணலாம்.
Thu, 12 Dec 202404:28 AM IST
- தன்னைப் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசும் யூடியூபர்களை குரங்குகள் என நயன்தாரா விமர்சித்தது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
Thu, 12 Dec 202404:09 AM IST
- ஆலங்குடி சோமு எழுதிய 200 பாடல்களுமே ஹிட் என்று சொல்லும் அளவிற்கு அவர் பாடல்களை கொடுத்திருப்பார். இவருக்கு இன்று பிறந்தநாள். இன்றைய தினம் அவரை நினைவு கூறுவோம்.
Thu, 12 Dec 202403:28 AM IST
- போட்டியில் ஜெயித்து டைலராக மாறிய ஆனந்தியை கம்பெனிக்கு வரவிடாமல் தடுக்க மிகவும் கீழ்த்தரமாக திட்டத்தை தீட்டி ஆனந்தியை பழிவாங்கியுள்ளார் மித்ரா.
Thu, 12 Dec 202403:20 AM IST
- நான் இந்த நிலையில் இருக்க அவ தான் காரணம்.. காதலி செய்த உதவி.. கலங்கிய கண்கள்.. ரஜினியின் காதல் பற்றி நடிகர் தேவன் அளித்த பேட்டியைக் காணலாம்.
Thu, 12 Dec 202402:54 AM IST
- வீட்டை விட்டு வெளியேறிய எழிலுக்கு எந்த வங்கியிலும் கடன் கொடுக்க கூடாது என தன் பண பலத்தை பயன்படுத்தி சிவசங்கரி தவிக்க விடுகிறார்.
Thu, 12 Dec 202402:08 AM IST
- 16 வருஷம் என் தாய்க்கு குழந்தை இல்லை.. ரஜினி பிறக்கும்போது என் தாய்க்கு நடந்த அதிசயம் என நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்திய நாராயண ராவ் பேசியுள்ளார்.
Thu, 12 Dec 202401:45 AM IST
- நான் யானை இல்ல.. குதிரை, டக்குன்னு எழுந்திருப்பேன் என்று மேடையில் ரஜினி பேசிய ரியல் பஞ்ச் வசனத்தை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். ரஜினியின் மறக்கமுடியாத, கவனிக்கப்பபடாத பவர்ஃபுல், தத்துவ டயலாக்குகள் சிலவற்றை பார்க்கலாம்
Thu, 12 Dec 202401:31 AM IST
- இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியுடனான திருமண பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்து மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
Thu, 12 Dec 202401:30 AM IST
- நாடகம் என்றால் காமெடி என்றோ.. கருத்து என்றோ தனியாக ஒன்று இல்லை. வீதி நாடகம் என்பது செய்தி சொல்கிற சாதனம் அல்ல.. அது பண்பாட்டு ரீதியாக நடக்கும் ஒரு குறுக்கீடு. அதிகாரத்தின் முகத்திற்கு முன் உண்மையைப் பேசுகிற ஒரு கலை வடிவம் தான் வீதி நாடகம். காமெடியும் கதையாடலோடு பின்னிப்பிணைந்தது.
Thu, 12 Dec 202401:07 AM IST
- அந்த சமயங்களில் ஏ பிலிம் பை சேரன் எனப் போட்டிருந்தால் போதும் தாராளமாக படத்திற்கு சென்று விடலாம். அந்த அளவிற்கு சேரனின் படைப்பு மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது.
Thu, 12 Dec 202412:40 AM IST
- வடிவேலு பற்றி பேசமாட்டேன், அவதூறும் பரப்ப மாட்டேன் என நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பணிந்த நடிகர் சிங்கமுத்து மனுதாக்கல் செய்துள்ளார்.
Thu, 12 Dec 202411:30 PM IST
- 1950களில் துவங்கிய செளகார் ஜானகியின் திரைப்பயணம், சிறிய இடைவெளிக்குப் பிறகு, கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவான `தம்பி’ படத்திலும் நடித்துள்ளார். வயது மற்றும் மொழி எல்லைகளைத் தாண்டி சினிமாவில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.