Tamil Cinema News Live : - "அஜித்தே கடவுளே" - வா?.. உடனே நிறுத்துங்க... ரொம்ப கவலையா இருக்கு" - அஜித் அறிக்கை!
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Tue, 10 Dec 202403:06 PM IST
பொது இடங்களில் கடவுளே அஜித்தே என்று ரசிகர்கள் கூப்பாடு போடுவது தனக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் அஜித் கூறியிருக்கிறார்.
Tue, 10 Dec 202401:39 PM IST
சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை பார்த்து பயந்ததாக நடிகர் ராம்கி பேசியிருக்கிறார்
Tue, 10 Dec 202411:07 AM IST
சைந்தவி பத்திரமாக ஜிவி பிரகாஷிடம் குழந்தையை அனுப்பி வைத்தார். மேலே வந்த குழந்தையை ஜிவி பிரகாஷ் பாதுகாப்பாக கட்டி அணைத்துக்கொண்டார்.
Tue, 10 Dec 202410:02 AM IST
சந்திரகலாவின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய ஜோசியர்.. சாமுண்டீஸ்வரி எடுத்த திடீர் முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Tue, 10 Dec 202409:27 AM IST
- என் மனைவி எனக்கு போன் பண்ணினாலே எனக்குள் ஒரு நடுக்கம் வரும். அவர் என்ன பேசுகிறார் எனத் தெரியாவிட்டாலும் எல்லாம் தெரிந்த மாதிரி நடிப்பேன் என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
Tue, 10 Dec 202409:20 AM IST
- பாமக கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா திரைத்துறையில் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார். இவரது முதல் படமான அலங்கு படத்தின் ட்ரைலரை பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை சந்தித்து பாராட்டியுள்ளார்.
Tue, 10 Dec 202409:01 AM IST
2024 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள் என்ன என்ற பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது.
Tue, 10 Dec 202408:40 AM IST
- பான் இந்தியா நடிகர்களாக உருவெடுத்துள்ள பிரபாஸும் ரிஷப் ஷெட்டியும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tue, 10 Dec 202408:22 AM IST
- இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த பல தமிழ்ப்படங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் ஓர் இயக்குநர் மற்றும் ஒரு நடிகருக்கு மாபெரும் அடையாளத்தைக் கொடுத்த படம் தான் சேது.
Tue, 10 Dec 202408:13 AM IST
- சினிமாக்காரர்கள் அரசியலுக்குள் நுழைந்தால் வரும் விமர்சனங்களுக்கு எதிராக இயக்குநர் பேரரசு மிகவும் கோவமாக தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.
Tue, 10 Dec 202406:58 AM IST
- பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து கடந்த ஆகஸ்டில் வெளிவந்த தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக பல தடைகள் விதிக்கப்பட்டன. தற்போது இந்த தடைகள் அனைத்தும் விலகி இன்று தங்கலான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Tue, 10 Dec 202406:30 AM IST
- இயக்குநர் சுந்தர்.சி தான் நடிகனாக மாறிய போது சந்தித்த சவால்களையும் எதை எப்படி சமாளித்தார் என்பதையும் மிகவும் நகைச்சுவையாக பேசி இருக்கிறார்.
Tue, 10 Dec 202406:25 AM IST
- சன் டிவி சீரியல்களில் நடித்து வரும் ஆல்யா மானசா தற்போது ஒரு சொகுசு கப்பல் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tue, 10 Dec 202405:40 AM IST
- தமிழில் இயக்கம், நடிப்பு என செம பிஸியாக கலக்கி வரும் நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tue, 10 Dec 202405:30 AM IST
- நடிகர் கமல் ஹாசனுடனான தனது சினிமா அனுபவங்களையும், அவர் இந்த அளவு முன்னேற கொடுத்த உழைப்பு பற்றியும் நடிகர் வடிவேலு பேசி உள்ளார்.
Tue, 10 Dec 202404:48 AM IST
- வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளை தாண்டி வீட்டில் உள்ள குழந்தைகளும், அலுவலகங்களுக்கு செல்பவர்களும் பார்க்கும் ஒரு சிறந்த பொழுதுபோக்காக அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்தும் ஒரு சீரியலாக இருந்து வந்த சீரியல் தான் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல்.
Tue, 10 Dec 202403:45 AM IST
- தெலுங்கு நடன இயக்குநர் மற்றும் கலைஞர் சங்கத்திலிருந்து தன்னை எவராலும் நீக்க முடியாது என ஜானி மாஸ்டர் தன்னை சுற்றி வரும் வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார்.
Tue, 10 Dec 202403:45 AM IST
- நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் கதையில் நடிக்க இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
Tue, 10 Dec 202403:03 AM IST
- அமரன் படத்தில் என்னுடைய மொபைல் எண்ணை பயன்படுத்தியதாகக் கூறி கல்லூரி மாணவர் தொடர்ந்த வழக்கில் படத்தின் தயாரிப்பு குழு சில மாற்றங்களை செய்துள்ளது.
Tue, 10 Dec 202402:56 AM IST
ராஜா படத்தில் நடந்த சம்பவம் இது குறித்து அவர் பேசும் போது, "வடிவேலுவும், அஜித்தும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறார்கள். ஆனால், ராஜா படத்தில் அவர்கள் இணைந்து நடிக்கும் பொழுது, படப்பிடிப்பில் வடிவேலு அஜித்தை இங்கே வாடா... அங்கே போடா... என்று பலமுறை ஒருமையில் பேசி இருக்கிறார். - பாலாஜி
Tue, 10 Dec 202402:05 AM IST
- அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 ஆம் பாகம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் 5 ஆவது நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
Tue, 10 Dec 202401:44 AM IST
- சத்யராஜ், சுஹாசினி நடிப்பில் என் பொம்மு குட்டி அம்மாவுக்கு முதல் இளைய திலகம் பிரபுவின் பாஞ்சாலக்குறிச்சி வரை இன்று (டிசம்பர் 10)தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகக்கூடிய படங்களின் பட்டியலை இங்கு காணலாம்.
Tue, 10 Dec 202401:34 AM IST
- கயலை தனது மருமகளாக ஏற்கக் கூடாது என தீட்டிய திட்டங்கள் அனைத்தும் எழிலுக்கு தெரிய வந்ததால், தன் அம்மா மேல் எழில் கோவமாக உள்ளார்.
Tue, 10 Dec 202401:00 AM IST
- சினிமா ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிவா இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.