ஹலமத்தி ஹபிபோ பாடல் சாதனை (முக்கிய செய்திகள் அக்.21)
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஹலமத்தி ஹபிபோ பாடல் சாதனை (முக்கிய செய்திகள் அக்.21)

ஹலமத்தி ஹபிபோ பாடல் சாதனை (முக்கிய செய்திகள் அக்.21)

Aarthi V HT Tamil Published Oct 21, 2022 07:30 PM IST
Aarthi V HT Tamil
Published Oct 21, 2022 07:30 PM IST

சினிமாவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

 ஹலமத்தி ஹபிபோ பாடல்
ஹலமத்தி ஹபிபோ பாடல்

நானும் ரெளடி தான் படத்தின் படப்பிடிப்பில் எடுத்த வீடியோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.

காபி வித் காதல் படத்தில் இடம் பெற்றுள்ள மாற்றம் பாடல் வெளியாகியுள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே காலில் காயம் ஏற்பட்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காந்தாராவை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கும் ஏகப்பட்ட தமிழ் புது படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் படத்தை தனது ரசிகர்களுடன் சென்று பார்த்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Spotify ஆப்பில் விஜய்யின் ஹலமத்தி ஹபிபோ பாடல் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.