தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Kollywood Cine Byte On December 6

Cine Byte: திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த இளையராஜா

Aarthi V HT Tamil
Dec 06, 2022 02:08 PM IST

சினிமாவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

சினி பைட்
சினி பைட்

ட்ரெண்டிங் செய்திகள்

தாதா படம் குறித்து நடிகர் யோகிபாபு சர்ச்சை கருத்தை வெளியிட்ட நிலையில் அவர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தில் நடிகர் சிம்பு Cameo ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் சட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நம்ம நண்பர் படம்தானே, அதுவும் நல்லா போகட்டும் என துணிவு படம் குறித்து நடிகர் விஜய் சொன்னதாக ஷாம் கூறினார். 

சமந்தா நடித்துள்ள யசோதோ படம் வரும் 9 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. 

இளையராஜா திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

தீ தளபதி பாடல் யூ-டியூப் தளத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரத்தம் டீஸர் யூ-டியூப் தளத்தில் 500k பார்வையாளர்களை கடந்துள்ளது. 

பகாசூரன் ட்ரெய்லர் யூ-டியூப் தளத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்