கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 9 எபிசோட்: ஸ்வாதியை அவமானப்படுத்த நடக்கும் திட்டம்..கார்த்திக் காப்பாற்றுவானா?
கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 9 எபிசோட்: ஸ்வாதியை அவமானப்படுத்த நடக்கும் திட்டம்.. கார்த்திக் காப்பாற்றுவானா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

அய்யனார் துணை சீரியல் ஜூன் 09 எபிசோட்: தனி குடித்தனம் கண்டிஷன்.. கிடுப்பிடி கேள்வி கேட்ட தம்பிகள்.. கலங்கிய சேரன்!
ஸ்வாதியை அவமானப்படுத்த நடக்கும் திட்டம்.. கார்த்திக் காப்பாற்றுவானா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் ரேவதி வெளிநாடு போக முடியாமல் திரும்பி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கேசில் சிக்க வைக்க திட்டம்
அதாவது, முத்துபாண்டியும் சிவாண்டியும் சேர்ந்து ஏற்பாடு செய்த பெண், ஸ்வாதியை சந்தித்து ஒரு ஹோட்டலில் மியூசிக் டைரக்டர் இன்டெர்வியூ ஏற்பாடு பண்ணி இருக்காரு, நீ போய் அட்டென்ட் பண்ணி பாரு என்று சொல்கிறாள்.