கார்த்திகை தீபம் சீரியல் மே 07 எபிசோட்: சிறையில் அடைக்கப்படும் ராஜராஜன்... பூஜையில் காத்திருந்த அதிர்ச்சி!
கார்த்திகை தீபம் சீரியல் மே 07 எபிசோட்: ராஜராஜன் எங்கும் இல்லாத நிலையில், அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கையில் இன்ஸ்பெக்டர் துரை, ராஜராஜனிடம் பேசிக்கொண்டு இருந்ததாகவும், அவர் தான் ஜீப்பில் அழைத்து சென்றதாகவும் தெரிய வருகிறது.

கார்த்திகை தீபம் சீரியல் மே 07 எபிசோட்:
சிறையில் அடைக்கப்படும் ராஜராஜன்... பூஜையில் காத்திருந்த அதிர்ச்சி!
சிறையில் அடைக்கப்படும் ராஜராஜன்... பூஜையில் காத்திருந்த அதிர்ச்சி! கார்த்திகை தீபம் அப்டேட்
சிறையில் அடைக்கப்படும் ராஜராஜன்.. பூஜையில் காத்திருந்த அதிர்ச்சி கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடக்க இருப்பது என்ன என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
ராஜராஜனை அழைத்த துரை
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் துரையால் ராஜராஜன் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.