Karate Kid: ‘இப்ப வாங்கடா’.. மீண்டும் வரும் ஜாக்கிஜான்! கராத்தே கிட்: லெஜென்ட்ஸ் ட்ரெய்லர் இங்கே! - ரிலீஸ் எப்போது?
Karate Kid: புதிய ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த ட்ரெய்லர், முந்தைய திரைப்படங்களின் மரபுகளுக்கும், திரை உலகின் மகத்தான வழிகாட்டியான மிஸ்டர் மியாகிக்கும் மரியாதை செலுத்தும் விதமாக அமைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

Karate Kid: ‘இப்ப வாங்கடா’.. மீண்டும் வரும் ஜாக்கிஜான்! கராத்தே கிட்: லெஜென்ட்ஸ் ட்ரெய்லர் இங்கே! - ரிலீஸ் எப்போது?
கராத்தே கிட்: லெஜென்ட்ஸ் திரைப்படம் மே 30, 2025! அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் ட்ரெய்லர் இங்கே!
மிகவும் பிரபலமான திரைப்படத் தொடரான கராத்தே கிட், மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் தனது புதிய பகுதியுடன் வந்திருக்கிறது.