Hussaini Health: ஒரு நாள் உயிர் வாழவே.. புற்று நோயை எதிர்த்து போராடும் கராத்தே ஹுசைனி..
Hussaini Health: கராத்தே, வில்வித்தை பயிற்சியாளரும், நடிகருமான ஷிகான் ஹுசைனி தான் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து மக்களுக்கு பெரும் ஷாக்கை அளித்துள்ளார்.

Hussaini Health: ஒரு நாள் உயிர் வாழவே.. புற்று நோயை எதிர்த்து போராடும் கராத்தே ஹுசைனி..
Hussaini Health: கராத்தே, வில்வித்தை பயிற்சியாளரும், நடிகருமான ஷிகான் ஹுசைனி தான் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து மக்களுக்கு பெரும் ஷாக்கை அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர், கலாட்டா பிங்க் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஒவ்வொரு நொடியும் சாவு
அந்தப் பேட்டியில், நான் கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ரொம்ப தைரியமா இருக்கேன். கேன்சர் வந்துடுச்சு. ஐயோ சாகப் போறோமேன்னு எல்லாம் நான் இல்ல. ரொம்ப தைரியமா, தீர்க்கமான முடிவோட இருக்கேன். தன்னம்பிக்கையோட இருக்கேன்.
மேலும் படிக்க: பாட்டு ஹிட் ஆக கெமிஸ்ட்ரி ரொம்ப முக்கியம்.. ஜி.வி. பிரகாஷ்