தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kamal, Rajini: சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட கமல் ஹாசன்.. வாய்ப்பை பயன்படுத்தி வென்ற ரஜினிகாந்த்!

Kamal, Rajini: சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட கமல் ஹாசன்.. வாய்ப்பை பயன்படுத்தி வென்ற ரஜினிகாந்த்!

Aarthi Balaji HT Tamil
Jul 01, 2024 11:40 AM IST

Kamal, Rajini: சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய கமல் ஹாசன் தான் தவறவிட்ட முக்கியமான படம் தொடர்பான விஷயத்தை வெளியீட்டு இருந்தார்.

சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட கமல் ஹாசன்.. வாய்ப்பை பயன்படுத்தி வென்ற ரஜினிகாந்த்
சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட கமல் ஹாசன்.. வாய்ப்பை பயன்படுத்தி வென்ற ரஜினிகாந்த்

Kamal, Rajini: ‘கல்கி 2898 கி.பி’ படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கமல் ஹாசன். கல்கி படத்தின் தொடர்ச்சியில் கமல் ஹாசனின் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தெரிகிறது. இந்தப் படம் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அத்துடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

மேலும், கமல் ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.