தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kalki 2898 Promotion: தேசிய அளவில் நடக்கும் விளம்பரம்.. பெரிய திட்டம் திட்டும் கல்கி 2898 கிபி குழு

Kalki 2898 Promotion: தேசிய அளவில் நடக்கும் விளம்பரம்.. பெரிய திட்டம் திட்டும் கல்கி 2898 கிபி குழு

Aarthi Balaji HT Tamil
Jun 14, 2024 08:33 AM IST

Kalki 2898 Promotion: கல்கி 2898 கி.பி படத்தின் விளம்பரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படக்குழு தேசிய அளவில் புதிய உத்தியை செயல்படுத்தி வருகிறது.

தேசிய அளவில் நடக்கும் விளம்பரம்.. பெரிய திட்டம் திட்டும் கல்கி 2898 கிபி குழு
தேசிய அளவில் நடக்கும் விளம்பரம்.. பெரிய திட்டம் திட்டும் கல்கி 2898 கிபி குழு

Kalki 2898 Promotion: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கல்கி 2898 AD திரைப்படம் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகவுள்ளது. பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அறிவியல் புனைகதை டிஸ்டோபியன் படத்திற்கான எதிர்பார்ப்பு ஒரு ரேஞ்சில் உள்ளது.

இது உலகளாவிய அளவில் இருக்கும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. வரும் ஜூன் 27 ஆம் தேதி கல்கி படம் வெளியாகிறது. இந்த நேரத்தில், படக்குழு நாடு முழுவதும் விளம்பரத்திற்காக ஒரு புதிய உத்தியை பின்பற்றுகிறது.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.