Rahul Tiky: ‘மனுஷன் ஊரையே சிரிக்க வச்சான்.. ஆனா இன்னைக்கு ஆன்மா சாந்தி அடையட்டும்னு ஸ்டேட்டஸ் போட’- ராகுல் டிக்கி தம்பி
ஊரையே அவன் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பான்; ஒருவனுக்கு என்ன கஷ்டமாக இருந்தாலும், அவன் நம்மை பார்க்கும் பொழுது சிரிக்க வேண்டும் என்று சொல்வான். - ராகுல் டிக்கி தம்பி பேட்டி

Rahul Tiky: ‘மனுஷன் ஊரையே சிரிக்க வச்சான்.. ஆனா இன்னைக்கு ஆன்மா சாந்தி அடையட்டும்னு ஸ்டேட்டஸ் போட வச்சு’ - ராகுல் டிக்கி
சினிமா காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகும் பேச்சுக்கள், வீடியோக்களை தனக்கே உரித்தான பாணியில் நகைச்சுவை ரீல்களாக வெளியிட்டு பிரபலமானவர் ராகுல் டிக்கி. ஈரோட்டைச் சேர்ந்த இவருக்கு எக்கச்சக்க ரசிகர் பட்டாளம் உண்டு.