Today Television Movies: விடுதலை முதல் கேஜிஎஃப் சாப்டர் 2 வரை.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் படங்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Television Movies: விடுதலை முதல் கேஜிஎஃப் சாப்டர் 2 வரை.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் படங்கள்..

Today Television Movies: விடுதலை முதல் கேஜிஎஃப் சாப்டர் 2 வரை.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் படங்கள்..

Malavica Natarajan HT Tamil
Published Mar 22, 2025 08:10 AM IST

Today Television Movies: தமிழ் தொலைக்காட்சிகளில் மார்ச் 22ம் தேதியான இன்று விடுதலை முதல் கேஜிஎஃப் சாப்டர் 2 வரை திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

Today Television Movies: விடுதலை முதல் கேஜிஎஃப் சாப்டர் 2 வரை.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் படங்கள்..
Today Television Movies: விடுதலை முதல் கேஜிஎஃப் சாப்டர் 2 வரை.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் படங்கள்..

சன்டிவி

மதியம் 3.30 மணி- தர்மபிரபு

சன் லைஃப்

காலை 11 மணி- தாய்க்கு தலைமகன்

மதியம் 3 மணி- அவள் ஒரு தொடர்கதை

கே டிவி

காலை 7 மணி- ஆருத்ரா

காலை 10 மணி- ஆயுதம் செய்வோம்

மதியம் 1 மணி- அதிசய பிறவி

மாலை 4 மணி- மிரட்டல்

இரவு 7 மணி- மொட்ட சிவா கெட்ட சிவா

இரவு 10.30 மணி- சென்னையில் ஒரு நாள்

கலைஞர் டிவி

மதியம் 1.30 மணி- விடுதலை

இரவு 10 மணி- கச்சேரி ஆரம்பம்

முரசு டிவி

காலை 6 மணி- சிங்கக்குட்டி

காலை 9 மணி- செம

மதியம் 12 மணி- ஜெகன் மோகினி

மதியம் 3 மணி- நட்புக்காக

மாலை 6 மணி- கிரீடம்

இரவு 9.30 மணி- சகா

விஜய் சூப்பர்

காலை 6 மணி- கும்கி

காலை 9 மணி- கூர்கா

மதியம் 12 மணி- டெடி

மதியம் 3 மணி- கொன்றால் பாவம்

மாலை 6 மணி- பீமா

இரவு 9 மணி- இவன் சரியானவன்

ஜீ திரை

காலை 6 மணி- ஒருநாள் கூத்து

காலை 8 மணி- மஞ்சப்பை

காலை 10 மணி-எனை நோக்கி பாயும் தோட்டா

மதியம் 12 மணி- அகண்டா

மதியம் 3 மணி- ஸ்டாலின்

மாலை 6 மணி- கேஜிஎஃப் சாப்டர் 2

இரவு 9 மணி-குருப்

கலர்ஸ் தமிழ்

காலை 10 மணி- அரண்மனை கிளி

மதியம் 12.30 மணி- கிக்

மதியம் 5 மணி- சாக்ஷியம்

ஜெயா டிவி

காலை 10 மணி- ஜன்னல் ஓரம்

மதியம் 1.30 மணி- ஜல்லிக்கட்டு காளை

மாலை 6.30 மணி- கேப்டன் பிரபாகரன்

ஜெ மூவிஸ்

காலை 7 மணி- ஆஞ்சநேயா

காலை 10 மணி- அதிபர்

மதியம் 1 மணி-காலமெல்லாம் காத்திருப்பன்

மாலை 4 மணி- சித்திரம் பேசுதடி

இரவு 7 மணி- மக்களாட்சி

இரவு 10.30 மணி-அதிபர்

பாலிமர் டிவி

மதியம் 2 மணி- உள்ளம் கவர்ந்த கள்ழன்

மாலை 6.30 மணி- ஆத்மிகா

ராஜ் டிவி

காலை 9.30 மணி- பூந்தோட்டம்

மதியம் 1.30 மணி- பட்டைய கிளப்பணும் பாண்டியா

மாலை 6 மணி- வஜ்ரம்

இரவு 10 மணி- மறுபடியும்

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 7 மணி- கலை கல்லூரி

காலை 10 மணி- ஸ்டூடண்ட் நம்பர் 1

மதியம் 1.30 மணி- முள் இ்ல்லாத ரோஜா

மாலை 4.30 மணி-சூப்பர் ஆண்டி

இரவு 7.30 மணி- அடிமைப் பெண்

இரவு 10.30 மணி-எங்க மாமா

வசந்த் டிவி

காலை 9.30 மணி- அன்புள்ள ரஜினிகாந்த்

மதியம் 1.30 மணி- அவளுக்கென்று ஒரு மனம்

இரவு 7.30 மணி- அண்ணன் ஒரு கோவில்

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner