சுடச்சுட கோலிவுட் சினிமா.. தமிழ் டிவி சேனல்களில் இன்று ஏப்.24ம் தேதி ஒளிபரப்பாகும் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ!
நய்யாண்டி, குருவி, எஜமான் என இன்று தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகக் கூடிய சூப்பர் ஹிட் திரைப்படங்களின் பட்டியலை உங்கள் விரல் நுனியில் இங்கு காணலாம்.

சுடச்சுட கோலிவுட் சினிமா.. தமிழ் டிவி சேனல்களில் இன்று ஏப்.24ம் தேதி ஒளிபரப்பாகும் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ!
கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் இன்று (ஏப்ரல் 24)பல்வேறு திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அந்தவகையில் என்னென்ன திரைப்படங்கள், எந்தெந்த தொலைக்காட்சி சேலன்கலில் ஒளிபரப்பாகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
சன் டிவி
பிற்பகல் 3:30 மணி - நய்யாண்டி
கே டிவி
காலை 10 மணி - ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்