Today Television Movies: போக்கிரி, சிவகாசின்னு வீக் எண்டை வைப் செய்ய வரும் விஜய் படங்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Television Movies: போக்கிரி, சிவகாசின்னு வீக் எண்டை வைப் செய்ய வரும் விஜய் படங்கள்..

Today Television Movies: போக்கிரி, சிவகாசின்னு வீக் எண்டை வைப் செய்ய வரும் விஜய் படங்கள்..

Malavica Natarajan HT Tamil
Published Mar 16, 2025 06:51 AM IST

Today Television Movies: தமிழ் தொலைக்காட்சிகளில் மார்ச் 16ம் தேதியான இன்று வீக் எண்டை வைப் செய்ய திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

Today Television Movies: போக்கிரி, சிவகாசின்னு வீக் எண்டை வைப் செய்ய வரும் விஜய் படங்கள்..
Today Television Movies: போக்கிரி, சிவகாசின்னு வீக் எண்டை வைப் செய்ய வரும் விஜய் படங்கள்..

சன்டிவி

காலை 9.30 மணி- பாட்டாளி

மதியம் 3 மணி- போக்கிரி

மாலை 6.30 மணி- காஞ்சனா 3

சன் லைஃப்

காலை 11 மணி- உழைக்கும் கரங்கள்

மதியம் 3 மணி- அவன் அவள் அது

கே டிவி

காலை 7 மணி- ஜெமினி

காலை 10 மணி- சத்யா

மதியம் 1 மணி- திருவிளையாடல் ஆரம்பம்

மாலை 4 மணி- கிடாரி

இரவு 7 மணி- பாபநாசம்

இரவு 10.30 மணி- பிரம்மன்

கலைஞர் டிவி

காலை 8 மணி- கார்கி

மதியம் 1.30 மணி- லவ் டுடே

இரவு 7 மணி- முனி

இரவு 10.30 மணி- சார்பட்டா பரம்பரை

முரசு டிவி

காலை 6 மணி- செய்

காலை 9 மணி- ஜெயில்

மதியம் 12 மணி- ஒன்

மதியம் 3 மணி- துரை

மாலை 6 மணி- டைரி

இரவு 9.30 மணி- நியூட்டனின் மூன்றாம் விதி

விஜய் சூப்பர்

காலை 6 மணி- மதகஜ

காலை 9 மணி- அடங்க மறு

மதியம் 12 மணி- ஹனுமன்

மதியம் 3.30 மணி- விசித்திரம்

மாலை 6 மணி- எம்ஜிஆர் மகன்

இரவு 9 மணி- ரூலர்

ஜீ தமிழ்

மதியம் 2.30 மணி- காதர் பாட்ஷா எனும் முத்துராமலிங்கம்

ஜீ திரை

காலை 6 மணி- ராஜ் மஹால்

காலை 8 மணி- மலேசியா டூ அம்னீசியா

காலை 10 மணி- மெஹந்தி சர்க்கஸ்

மதியம் 12 மணி- கவண்

மதியம் 3 மணி- ஓ மை கடவுளே

மாலை 6 மணி- நாகேஷ் திரையரங்கம்

இரவு 8 மணி-ரம்மி

இரவு 10 மணி- பொம்மை நாய்கள்

கலர்ஸ் தமிழ்

காலை 10 மணி- சாபாபதி

மதியம் 1 மணி- என்ஜிகே

மாலை 4 மணி- காளி

மாலை 6.30 மணி- தம்பி

ஜெயா டிவி

காலை 9 மணி- மைக்கேல் மதன காமராஜன்

மதியம் 1.30 மணி- தலைநகரம்

மாலை 6.30 மணி- சிவகாசி

ஜெ மூவிஸ்

காலை 7 மணி- காவல்

காலை 10 மணி- ஐயர் ஐபிஎஸ்

மதியம் 1 மணி- தொட்டி ஜெயா

மாலை 4 மணி- 144

இரவு 7 மணி- வள்ளல்

இரவு 10.30 மணி- ஐயர் ஐபிஎஸ்

பாலிமர் டிவி

காலை 10 மணி- விஷ்ணு

மதியம் 2 மணி- ஈரமான ரோஜாவே

மாலை 6.30 மணி- உணர்வு

ராஜ் டிவி

காலை 9.30 மணி-12 பி

மதியம் 1.30 மணி- வீரா

இரவு 10 மணி- சாதனை

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 7 மணி- நீயா

காலை 10 மணி- பொன்மானைத் தேடி

மதியம் 1.30 மணி- தாய்மாமன்

மாலை 4.30 மணி- ஜெர்ரி

இரவு 7.30 மணி- தில்லு முல்லு

இரவு 10.30 மணி-தேடி வந்த மாப்பிள்ளை

மெகா 24 டிவி

காலை 10 மணி- வேட்டை புலி

மதியம் 2.30 மணி- உனக்காக நான்

மாலை 6 மணி- உரிமைக் குரல்

வசந்த் டிவி

மதியம் 1.30 மணி- மன்னாதி மன்னன்

இரவு 7.30 மணி-பண்டிகை