Goat Fans Review : ‘தளபதி படத்தில் இளைய தளபதி.. அமைதியா இருக்கு.. ரொம்ப அமைதியா இருக்கு..’ Goat ட்விட்டர் ரிவியூ!
Goat Movie Fans Review: தளபதி விஜய் நடித்த தி கோட் திரைப்படம் எப்படி இருக்கு? தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களின் கருத்துக்களை பாருங்கள்!

Goat Fans Review : ‘தளபதி படத்தில் இளைய தளபதி.. அமைதியா இருக்கு.. ரொம்ப அமைதியா இருக்கு..’ Goat ட்விட்டர் ரிவியூ!
Goat Fans Review : விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் தி டைம்’ திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்றாலும், விதிமுறைகளின் காரணமாக தாமதமாக தான் தமிழகத்தில் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. முன்னதாக உலகம் முழுதும் அதிகாலையில் தி கோட் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முதல் பாதி படம் பார்த்த பின், ரசிகர்கள் வெளியிட்ட கருத்துக்கள், பதிவுகள் இதோ உங்கள் பார்வைக்கு:
மேலும் சினிமா தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.