அச்சமில்லை.. அச்சமில்லை..அமரன் டூ ஷேர்ஷா வரை.. மிலிட்டரி பேக் ட்ராப்பில் அமைந்த சில சூப்பர் திரைப்படங்கள்
துப்பாக்கி முதல் ஷேர்ஷா வரை - மிலிட்டரி பேக் ட்ராப்பில் அமைந்த சில சூப்பர் திரைப்படங்கள் இங்கே!

அச்சமில்லை.. அச்சமில்லை..அமரன் டூ ஷேர்ஷா வரை.. மிலிட்டரி பேக் ட்ராப்பில் அமைந்த சில சூப்பர் திரைப்படங்கள்
இந்திய சினிமாவில் மிலிட்டரி பேக் ட்ராப்பில் ராணுவ வீரர்களின் தேசப்பற்று, தியாகம், தைரியம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் விதமாக பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.
அந்த வகையில் எடுக்கப்பட்ட படங்களில், தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் ராணுவ வீரர்களின் போர்குணமும், அதனுடன் பின்னப்பட்டிருந்த எமோஷனலான பக்கமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. அந்த வகையில் இந்திய சினிமாவில் மிலிட்டரி பேக் ட்ராப்பில் எடுக்கப்பட்ட படங்களின் சில முக்கியமான படங்களை இங்கே பார்க்கலாம்.