தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Goat Glimpse: டபுள் ட்ரீட்.. மிரட்டும் அப்பா, மகன் காம்போ.. பட்டையை கிளப்பும் கோட் பட Glimpse வீடியோ

Goat Glimpse: டபுள் ட்ரீட்.. மிரட்டும் அப்பா, மகன் காம்போ.. பட்டையை கிளப்பும் கோட் பட Glimpse வீடியோ

Aarthi Balaji HT Tamil
Jun 22, 2024 08:30 AM IST

Goat Glimpse: விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தின் Glimpse வீடியோ வெளியாகி உள்ளது.

மிரட்டும் அப்பா, மகன் காம்போ.. பட்டையை கிளப்பும் கோட் பட Glimpse வீடியோ
மிரட்டும் அப்பா, மகன் காம்போ.. பட்டையை கிளப்பும் கோட் பட Glimpse வீடியோ

Goat Glimpse: நடிகர் விஜய் நடிக்கும், கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அவரின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ( ஜூன் 22) வெளியாகி உள்ளது. 

ஒரு நிமிடத்திற்கும் குறைவான நீளம் கொண்ட கிளிம்ப்ஸ் வீடியோவில், முகமூடி அணிந்த சில ஆண்களுடன் உயர்- ஆக்டேன் துரத்தல் காட்சியில் நடிகர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.