தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Fans Pour Review About Ayalaan Movie In X

Ayalaan Review: படம் சூப்பர்.. ஆனால்.. அயலான் காத்திருப்புக்கு பலன் கிடைத்ததா?

Aarthi Balaji HT Tamil
Jan 12, 2024 08:03 AM IST

அயலான் படத்தின் விமர்சனத்தை ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அயலான்
அயலான்

ட்ரெண்டிங் செய்திகள்

ரவிக்குமார் இயக்கத்தில், 'அயலான்' படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் மற்றும் பலர் உள்ளிட்ட திறமையான துணை நடிகர்கள் நடித்துள்ளனர்.

கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைத்து உள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும் செய்துள்ளார். இப்படத்தில், சுமார் 4500க்கும் மேற்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளைக் கொண்டு காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படம் பற்றி ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.