அகோரி கலையரசனை பாத்தா விடாதீங்க.. அம்மாகிட்ட போயி, அவ என்கிட்ட படுக்க மாட்றா.. பிச்சைக்காரி கிட்டயாவது' மனைவி கதறல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அகோரி கலையரசனை பாத்தா விடாதீங்க.. அம்மாகிட்ட போயி, அவ என்கிட்ட படுக்க மாட்றா.. பிச்சைக்காரி கிட்டயாவது' மனைவி கதறல்

அகோரி கலையரசனை பாத்தா விடாதீங்க.. அம்மாகிட்ட போயி, அவ என்கிட்ட படுக்க மாட்றா.. பிச்சைக்காரி கிட்டயாவது' மனைவி கதறல்

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 29, 2024 12:56 PM IST

என்னிடம் வீடியோ ஆதாரங்கள் உள்ளது. கண்டிப்பாக அடுத்தடுத்த வீடியோ ஆதாரங்களை வெளியிடுவேன். கண்டிப்பாக எங்க பார்த்தாலும் விடாதீங்க என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

அகோரி கலையரசனை பாத்தா விடாதீங்க.. அம்மாகிட்ட போயி, அவ என்கிட்ட படுக்க மாட்றா.. பிச்சைக்காரி கிட்டயாவது' மனைவி கதறல்
அகோரி கலையரசனை பாத்தா விடாதீங்க.. அம்மாகிட்ட போயி, அவ என்கிட்ட படுக்க மாட்றா.. பிச்சைக்காரி கிட்டயாவது' மனைவி கதறல்

இந்நிலையில் அகோரி கலையரசனின் மனைவி Galatta Voice யூ டியூப் சேனலில் நடிகை ஷகிலாவுடனான பேட்டியில் கூறியுள்ளதாவது.

பல நாள் அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் குடிக்கக்கூடாது என்று சொல்வது அவருக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. நம்மை கண்ட்ரோல் பண்றாங்க என்று நினைக்கிறார். ஒருநாள் இரவு நன்றாக குடித்துவிட்டு பிரச்சினை செய்து கொண்டே இருந்தார். கடந்த ஒரு மூன்று மாதமாகவே ஏதோ ஒரு பிளானில் இருந்திருக்கிறார். ஏதாவது ஒரு பிரசிசனை செய்துவிட்டு என் மீது குற்றம் சொல்லிவிட்டு எங்காவது சென்று அவர் குடும்பத்துடன் சேர்ந்து ஆன்மீகம் கோயில் கட்டுவது என்று இருக்க வேண்டும் என நினைத்து விட்டார் போலும்.

வீட்டுலயே குடித்தார்

ஏனெனில் என்னிடம் இருந்தால் குடிக்க முடியாது. பெண்களிடம் தவறாக பேச முடியாது. அந்த மாதிரி நான் நோட் செய்து கொண்டே இருப்பேன். நான் எச்சரிக்கை பண்ணி கொண்டே இருப்பேன். ஒருமுறை என்னிடம் பர்மிஷன் கேட்டு வீட்டிலேயே குடித்தார். இதுக்கப்புறம் நான் குடிக்க மாட்டேன் என்றார் அன்று இரவு முழுவதும் தூங்கவிடாமல் ஒரே பிரச்சனை. ஒரு மாதிரி சைக்கோ என்று கூட சொல்லலாம். ஆனால் சைக்கோ என்று சொன்னால் அவனுக்கு பெனிபிட் ஆகி விடும் என்று அந்த வார்த்தையை நான் சொல்ல பயமாக இருக்கிறது. குடித்துவிட்டு என்னிடம் செக்ஸ் டார்ச்சர் செய்தார். குழந்தைகள் எல்லாம் இருக்கும்போது தூங்காதே தூங்காதே என்று சொல்லி பிரச்சனை செய்தார். நான் எங்கயாவது போகிறேன்... பிச்சைக்காரி கிட்ட கூட போறேன். எனக்கு அந்த மாதிரி இருக்கிறது. அப்படி என்று சொல்லி எனக்கு ஆயிரம் ரூபாய் கொடு என்று சொல்லி பிரச்சினை செய்து கொண்டே இருந்தார். இதனால் இருவருக்குள்ளும் சண்டை ஆகிவிட்டது. இரு.. நாளைக்கு உன்னை பார்த்துக்கிறேன் என்று மிரட்டினார். கத்தி எடுத்து வந்து அவர் முடியை அவரே கட் பண்ணி போட்டார். சோப் ஆயில் குடித்தார் கத்தியை வைத்து என்னிடம் சைக்கோ மாதிரி பேசி பயமுறுத்தினார்.

கண்டிப்பா சாமியாராக விட்டுவிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு நான் போராடிக் கொண்டே இருந்தேன். சரி ஆன்மீகத்தில் போய்விட்டார். ஓகே... இனி மாறி விடுவார் என்று நினைத்தேன் எலும்பெல்லாம் சாப்பிடுவதை நீங்கள் பார்த்தது போல் தான் நானும் பார்த்தேன். இதனால் அவரிடம் நீ உண்மையாக போட்டாயோ.. இல்லை பொய்யாக போட்டியோ அதை உண்மையாக செய். இனிமேல் உனக்கென்று இவ்வளவு எதிராளிகள் வந்த பிறகு இனிமேலாவது ஒழுங்காக இரு என்று சொன்னேன். நான் இன்று கையும் களவுமாக பிடித்திருக்கிறேன். இப்போதும் நான் தப்பு பண்ணவே இல்லை என்று சொல்கிறார். நான் என்ன செய்ய முடியும் என்று வருத்தமாக தெரிவித்துள்ளார்.

அம்மா கிட்ட போய்

அவங்க அம்மாவிடம் போய், அம்மா அவள் என்கிட்ட வந்து படுக்கவே மாட்டா. இவ கூட இருக்கதுக்கு நா ஒரு பிச்சைகாரி கிட்டயாவது போய் படுத்துறலாமான்னு இருக்கு என்று சொல்லி உள்ளான். ஆனால் அப்படி எல்லாம் ஒன்று இல்லவே இல்லை. எல்லோரையும் போல நானும் இயல்பாக தான் வாழ்றேன். அடிக்ஷனாக இருக்கும் போது அந்த மாதிரி என்னால இருக்க முடில சரி அவன் என்னிடம் மட்டும் தான அப்படி இருக்கான். மற்றவங்கட்ட இல்லன்னு அமைதியா போனேன். ஆனால் இது வெளியவும் போகுதுன்னு தெரிஞ்ச பிறகு நாம வந்து உஷாரா சொல்லித்தான ஆகணும். இதுனால நிறைய பொண்ணுங்க பாதிக்கப்படுவாங்க. அதனால தா இப்ப நான் வந்தேன்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.