பெரியவங்களுக்கான ஓடிடியா? இந்த ஓடிடி தளங்களில் அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சிக்கணுமா?
ஓடிடி வந்த பிறகு, கவர்ச்சியான உள்ளடக்கம் கொண்ட படங்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டது. இந்தியாவில் பெரியவர்களுக்கு மட்டுமேயான ஓடிடி தளங்களும் உள்ளன. இந்தத் தளங்களுக்கு குழந்தைகளை அருகில் கூட விடாதீர்கள். அவை என்னென்னனு தெரிஞ்சுக்கோங்க.

பெரியவங்களுக்கான ஓடிடியா? இந்த ஓடிடி தளங்களில் அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சிக்கணுமா?
ஓடிடி உள்ளடக்கத்திற்கும் தணிக்கை வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும் தானே. அந்த அளவுக்கு இந்தத் தளங்கள் மூலம் கவர்ச்சியான உள்ளடக்கம் வெளியாகி வருகிறது.
சில நேரங்களில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், சோனி லிவ் போன்ற பிரபலமான ஓடிடி தளங்களின் உள்ளடக்கத்திலும் கவர்ச்சியான காட்சிகள், கெட்ட வார்த்தைகள் கொண்ட உள்ளடக்கங்கள் வெளியாகின்றன. ஆனால், மொத்தமாக கவர்ச்சியான உள்ளடக்கத்துக்காகவே சில ஓடிடி தளங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை என்னவென்று பாருங்கள்.