‘சூர்யா ரெட்ரோ வசூலை விட சசியோட டூரிஸ்ட் ஃபேமிலி பட வசூல் அதிகம்’ - மேடையில் ஓப்பனாக பேசிய விநியோகஸ்தகர்!
அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் நன்றி தெரிவிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சசிகுமார் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெற்றி பெற்றிருந்தாலும் நான் சம்பளத்தை ஏற்ற போவதில்லை என்று கூறியிருந்தார். இது திரை உலகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சூர்யா ரெட்ரோ வசூலை விட சசியோட டூரிஸ்ட் ஃபேமிலி பட வசூல் அதிகம்’ - மேடையில் ஓப்பனாக பேசிய விநியோகஸ்தகர்!
அறிமுக இயக்குநர் அபிஷன் விஜேத் இயக்கி சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, ரமேஷ் திலக் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தத்திரைப்படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டைப் பெற்றது. அதன் பலனாக மக்கள் பலர் படத்தை பார்க்க வந்தனர். இதனால் தயாரிப்பாளருக்கு வசூல் பல மடங்கு கிடைத்திருக்கிறது.
சம்பளத்தை ஏற்ற போவதில்லை
இதனையடுத்து அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் நன்றி தெரிவிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சசிகுமார் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெற்றி பெற்றிருந்தாலும் நான் சம்பளத்தை ஏற்ற போவதில்லை என்று கூறியிருந்தார். இது திரை உலகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
