Radha Ravi: 2 மணி நேரம் ஐஸ்ஸில் அமர்ந்த ராதா ரவி.. பிசாசு பட ரகசியத்தை சொன்ன இயக்குநர் மிஷ்கின்!-director mysskin says actor radha ravi acting scene in pisaasu movie - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Radha Ravi: 2 மணி நேரம் ஐஸ்ஸில் அமர்ந்த ராதா ரவி.. பிசாசு பட ரகசியத்தை சொன்ன இயக்குநர் மிஷ்கின்!

Radha Ravi: 2 மணி நேரம் ஐஸ்ஸில் அமர்ந்த ராதா ரவி.. பிசாசு பட ரகசியத்தை சொன்ன இயக்குநர் மிஷ்கின்!

Aarthi Balaji HT Tamil
Aug 04, 2024 01:22 PM IST

Radha Ravi: பிசாசு படத்தில் எப்படி ராதா ரவியை தேர்வு செய்தீர்கள் என்று சித்ரா லட்சுமணன் கேள்வி எழுப்பினார்.

2 மணி நேரம் ஐஸ்ஸில் அமர்ந்த ராதா ரவி.. பிசாசு பட ரகசியத்தை சொன்ன இயக்குநர் மிஷ்கின்!
2 மணி நேரம் ஐஸ்ஸில் அமர்ந்த ராதா ரவி.. பிசாசு பட ரகசியத்தை சொன்ன இயக்குநர் மிஷ்கின்!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பிசாசு'. இந்த மிரட்டலான படம் வெளியாகி இன்றுடன் 10  ஆண்டுகள் கடந்து உள்ளது.

இந்நிலையில் பிசாசு படத்தில் எப்படி ராதா ரவியை தேர்வு செய்தீர்கள் என்று சித்ரா லட்சுமணன் கேள்வி எழுப்பினார். 

Touring Talkies என்ற யூடியூப் சேலில் பதிலளித்த இயக்குநர் மிஷ்கின், “ எல்லாருமே சொன்னர்கள் நல்ல அப்பா பாத்திரத்திற்கு எப்படி ராதா ரவியை போட முடியும் என கேட்டார்கள். ஏன் ராதா ரவியை போட கூடாத நல்ல அப்பா பாத்திரத்திற்கு.. அவர் உனக்கு என்ன செய்தார்.

4 நாட்கள் ஷூட்

படத்தில் ரேப், கலாட்டா, ரவுடி தனம் செய்தார். அவரை நான் அழைத்து பேசும் போது, தந்தை.. தந்தை என்று மட்டும் தான் சொன்னேன். 4 நாட்கள் ஷூட் எடுத்தோம். எந்த டயலாக்கும் கொடுக்கவே இல்லை. 

2 மணி நேரம் ஐஸ்ஸில் ஷாட்

சும்மா படுத்து இருக்கும் சீன். அவருக்கு புரியவே இல்லை. தவறான படத்திற்கு வந்துவிட்டோம் என்று நினைத்தார். பிறகு போக போக தான் தெரிந்தது. கடைசி ஷாட்டில் 2 மணி நேரம் ஐஸ்ஸில் அமர்ந்து இருந்தார். அந்த சீன் எல்லாம் ரொம்ப கஷ்டம் “ என்றார்.

நன்றி: Touring Talkies

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.