‘2018 லிருந்து கேட்டுட்டு இருக்கீங்க..’குபேரா ஆடியோ வெளியீட்டு விழாவில் வடசென்னை 2 அப்டேட் கொடுத்த தனுஷ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘2018 லிருந்து கேட்டுட்டு இருக்கீங்க..’குபேரா ஆடியோ வெளியீட்டு விழாவில் வடசென்னை 2 அப்டேட் கொடுத்த தனுஷ்!

‘2018 லிருந்து கேட்டுட்டு இருக்கீங்க..’குபேரா ஆடியோ வெளியீட்டு விழாவில் வடசென்னை 2 அப்டேட் கொடுத்த தனுஷ்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 02, 2025 11:47 AM IST

மகிழ்ச்சி என்பது ஒரு தேர்வு; அது உங்களுக்கு உள்ளே இருக்கிறது. நான் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் இருந்திருக்கிறேன்; இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன். இந்த இரண்டு நிலைகளிலுமே நான் சந்தோஷமாகத்தான் இருந்தேன். - தனுஷ் பேச்சு

‘2018 லிருந்து கேட்டுட்டு இருக்கீங்க..’குபேரா ஆடியோ வெளியீட்டு விழாவில் வடசென்னை 2 அப்டேட் கொடுத்த தனுஷ்!
‘2018 லிருந்து கேட்டுட்டு இருக்கீங்க..’குபேரா ஆடியோ வெளியீட்டு விழாவில் வடசென்னை 2 அப்டேட் கொடுத்த தனுஷ்!

மகிழ்ச்சி என்பது ஒரு தேர்வு; அது உங்களுக்கு உள்ளே இருக்கிறது. நான் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் இருந்திருக்கிறேன்; இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன். இந்த இரண்டு நிலைகளிலுமே நான் சந்தோஷமாகத்தான் இருந்தேன்.

சந்தோஷம் வெளியே அல்ல; உங்களுக்கு உள்ளே இருக்கிறது. சந்தோஷம், நிம்மதிக்கு மேலே வாழ்க்கையில் எதுவுமே முக்கியமில்லை. இவ்வளவு வருடங்களாக என்னை பற்றி எவ்வளவு அவதூறுகள் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி எப்போதும் நீங்கள் (ரசிகர்கர்கள்) என்னுடன் இருக்கிறீர்கள் அல்லவா..? நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

2018 ஆம் ஆண்டிலிருந்து நீங்கள் வடசென்னை 2 அப்டேட் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். அடுத்த வருடம் அந்த படம் நடக்கும். ’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.