Caption Miller Review: தாறுமாறு கிளப்பும் கேப்டன் மில்லர்..ரசிர்கள் கருத்து என்ன?
கேப்டன் மில்லர் படத்தின் ட்விட்டர் விமர்சனம் பற்றி பார்க்கலாம்.
தனுஷ் நடிப்பில் பீரியட் ஆக்ஷன் டிராமா பாணியில் உருவாகியிருக்கும் படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது.
பெரிதாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன், கன்னட நடிகர் ஷிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான், ஜான் கொக்கேன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படத்துக்கு இசை ஜி.வி. பிரகாஷ் குமார்.
3 வருடங்களுக்குப் பின் தனுஷ் படம் பொங்கலுக்கு வெளியானதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். இப்படத்தின் விமர்சனத்தை ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்