தேவரா 10ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?: வாயைப் பிளக்க வைக்கும் கலெக்ஷன்
தேவரா 10ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?: வாயைப் பிளக்க வைக்கும் கலெக்ஷன் பற்றி அறிந்துகொள்வோம்.

தேவரா 10ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?: வாயைப் பிளக்க வைக்கும் கலெக்ஷன்
தேவாரா திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் உலகளவில் 10 நாட்களில் ரூ.430 கோடியைத் தாண்டியுள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் சைஃப் அலிகான் நடித்து வெளியான ’தேவாரா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது.
தேவரா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையில், படம் அதன் முதல் வாரத்தில் உலகளவில் ரூ .405 கோடியை (மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்) வசூலித்துள்ளது.