HBD Vijay: கமல் ஹாசன் முதல் வெங்கட் பிரபு வரை.. விஜய்க்கு ஹேப்பி பர்த் டே சொன்ன பிரபலங்கள்
HBD Vijay: கள்ளக்குறிச்சி சம்பவத்தால் இந்த ஆண்டு பெரியளவில் கொண்டாட்டங்கள் இல்லை. இருப்பினும் அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

கமல் ஹாசன் முதல் வெங்கட் பிரபு வரை.. விஜய்க்கு ஹேப்பி பர்த் டே சொன்ன பிரபலங்கள்
HBD Vijay: தளபதி விஜய் இன்று ( ஜூன் 22) தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வழக்கமாக விஜய்யின் பிறந்தநாள் தொடங்கும் மாதம் முதல் கொண்டாடங்கள் நிறைந்து இருக்கும். ஆனால் இந்த முறை அது இல்லை.
இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி சம்பவத்தால் நடிகர் விஜய் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என உத்தரவிட்டு இருக்கிறார். இதனால் பெரியளவில் கொண்டாட்டங்கள் இல்லை. இருப்பினும் அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.