தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Blue Star Twitter Review Fans Laud Ashokselvan Keerthi Pandian Tamil Sports Drama Check These Tweets Storyline

Blue Star Twitter Review: கிரிக்கெட் அரசியல்.. அசோக் கீர்த்தி ரொமன்ஸ்.. ப்ளூ ஸ்டார் படம் எப்படி இருக்கு?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 25, 2024 12:30 PM IST

இன்று இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.

ப்ளூ ஸ்டார் விமர்சனம்!
ப்ளூ ஸ்டார் விமர்சனம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான கோவிந்த் வசந்தா இசையமைத்து இருக்கிறார். தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு அறிவு மற்றும் உமாதேவி ஆகியோர் பாடல்கள் எழுதி இருக்கின்றனர்.

இந்தப்படத்தில் ஜோடியாக நடித்த கீர்த்தி பாண்டியனும், அசோக் செல்வனும் ரியல் லைஃபிலும் ஜோடியாக இணைந்திருக்கின்றனர். குறிப்பாக இந்தப்படத்தில் இருவரும் நடித்த ‘உந்தன் கை வீசிடும்’ பாடல் சமூகவலைதளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் இந்தப்படத்திற்கு இயல்பாகவே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்று இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.