தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Blue Sattai Maran Tweet About Kollywood Actors

Blue Sattai Maran: 'உங்க வீட்டு பிள்ளையா இவங்க?' ஏமாற்றிய 3 நடிகர்கள்.. பட்டியலிட்ட ப்ளூ சட்டை!

Aarthi V HT Tamil
Oct 28, 2023 01:10 PM IST

விஜய், லாரன்ஸ், சிவகார்த்திகேயனை சாடி ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

 ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறன்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் தற்போது இவர், விஜய், லாரன்ஸ், சிவகார்த்திகேயனை சாடி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில் , ” குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ என பல ஆண்டுகளாக நம்பவைத்த நடிகர்கள்:

1. விஜய். ஒரு காலத்தில் கில்லி, திருப்பாச்சி மற்றும் சிறந்த காதல் படங்களால் பெண்கள் மனதில் இடம் பிடித்தவர். ஆனால் பீஸ்ட், வாரிசு, லியோ என எதுவும் குடும்பங்களை கவரவில்லை‌‌.

2. லாரன்ஸ். பேய் காமெடி படங்களை தவிர எந்த கதையில் இவர் நடித்தும் தேறவில்லை. தற்போது சந்திரமுகி 2 வும் ஊத்திக்கொண்டது. இனி இதே மாதிரி பேய் காமெடியில் நடித்து வண்டி ஓட்ட முடியாது.

3. சிவகார்த்திகேயன். உப்மா பட்ஜெட்டில் எடுத்த ப்ரின்ஸ் மக்களிடம் எடுபடவில்லை. மாவீரன் ஓரளவு தப்பினாலும் இசைமான் சர்ச்சையால்.. பெண்களிடம் இவரது இமேஜ் கடும் டேமேஜ் ஆகியுள்ளதாம்‌.

ஆகவே இப்போதைக்கு தமிழில் 'குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோ' இடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை மறுக்க இயலாது.

அடுத்து பெண்கள், குழந்தைகளை ஏமாற்ற வரப்போகும் உங்க வீட்டு பிள்ளை யாரோ? “ எனக் குறிப்பிட்டு உள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்