தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Blue Sattai Maran Troll Vijay Speech In Leo Success Meet

Blue Sattai Maran: தமாசு..என்னத்த செஞ்சி முடிப்பீங்க..நல்லா போடுறய்யா வேசம் - விஜய்யை சாடிய ப்ளூ சட்டை மாறன்

Aarthi V HT Tamil
Nov 02, 2023 06:56 AM IST

லியோ சக்சஸ் மீட்டில் விஜய் பேசியது பற்றி பற்றி ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் கலாய்த்துஉள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் - லியோ
ப்ளூ சட்டை மாறன் - லியோ

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். குறிப்பாக விஜய் பேசியது பற்றி ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் கலாய்த்து தனது ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

அவர் பதிவில், “ மனித தோலில் செருப்பு தைத்தால் அந்த செருப்பு ஒருநாள் கூட உழைக்காது. அதனால, ஓவரா புல்லரிக்காம பேசுறது நல்லது.

பருந்தின் டோப்பா கிழிக்கப்பட்டது. ஒரே தளபதி. அது முதல்வர் ஸ்டாலின் தான்'

இதை மட்டும் சொல்லாமல் கெத்து காட்டிய தளபதி.

அதுக்கு மொதல்ல கட்சி ஆரம்பிக்கனும் பிகிலு. அப்பறம் தேர்தல்ல ஜெயிக்கனும் பிகிலு.

இதெல்லாம் ரெண்டு வருசத்துல நடக்கவே நடக்காது பிகிலு. என்னத்த ஆணை இடனும்? என்னத்த செஞ்சி முடிப்பீங்க? ஒரே தமாசு தான். லியோ 2 வரப்போகுதா? ஐயய்யோ!!

சாயம் போன காவிசட்டை. நெத்தில குங்குமம். ஆன்மீகவாதியாம்.

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.

1. மறுபடியும் ரெய்டு வராம இருக்க பாஜகவுக்கு வெள்ளைக்கொடி.

2. பட ரிலீஸ் வரும்போது பிரச்னை பண்ணா.. பாஜவுக்கு ஆதரவு தருவேன் என்று திமுகவுக்கு மறைமுக செய்தி.

நல்லா போடுறய்யா வேசம் " எனக் குறிப்பிட்டு உள்ளார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்