தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Yashika Aannand: பஞ்சு மிட்டாய் டிரெஸ்ஸில் ஜில் படுத்தும் யாஷிகா ஆனந்த் - திரைப்பயணம்!

Yashika Aannand: பஞ்சு மிட்டாய் டிரெஸ்ஸில் ஜில் படுத்தும் யாஷிகா ஆனந்த் - திரைப்பயணம்!

May 11, 2024 09:15 PM IST Marimuthu M
May 11, 2024 09:15 PM , IST

Yashika Aannand: பிரபல தென்னிந்திய நடிகை யாஷிகா ஆனந்த் தனது இறுக்கமான உடைகளால் மீண்டும் வைரலாகியுள்ளார். யாஷிகா ஆனந்தின் திரைப்பயணம் பற்றி தெரிந்து கொள்வோம்.

தமிழில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்றவர், யாஷிகா ஆனந்த். ஒரு முறை மீ டூ(Me Too) சர்ச்சையில் பங்கேற்று, ஒரு இயக்குநரிடமிருந்து தான் சந்தித்த பிரச்னை குறித்து பேசினார். 

(1 / 7)

தமிழில் பகீரா படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது அதே பெயரில் கன்னட படம் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், யாஷிகா ஆனந்த் நடித்த பகீராவுக்கும் ஸ்ரீமுரளியின் பகீராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கடந்த ஆண்டு பகீரா, சைத்ரா, சில நொடிகளில், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஆகியப் படங்களில் நடித்திருந்தார்.  

(2 / 7)

யாஷிகா ஆனந்த் தமிழில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா ஆகியப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

(3 / 7)

கழுகு 2, ஜோம்பி, மூக்குத்தி அம்மன், ஆர்23 கிரிமினல் டைரி, பெஸ்ட்டி, தி லெஜண்ட், கடமையைச் செய், பகீரா ஆகியப் படங்களில் அதன்பின் தமிழில் நடித்துள்ளார்.

(4 / 7)

2021 ஜூலையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் மிட் நைட் பார்ட்டியில் ஈடுபட்டிருந்த யாஷிகா ஆனந்தின் கார் விபத்துக்குள்ளானது. அதில் இவர் தனது நண்பர் மற்றும் தோழிகளுடன் சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் அந்த கார் டிவைடரில் மோதியது. அந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழி உயிரிழந்தார். 

(5 / 7)

இந்த விபத்தில் கை மற்றும் கால் ஆகியவை முறிந்து இரண்டு மாதங்களாக சிகிச்சையில் இருந்தார், யாஷிகா ஆனந்த்  

(6 / 7)

யாஷிகா ஆனந்த் ஆகஸ்ட் 4, 1999 அன்று டெல்லியில் உள்ள ஒரு பஞ்சாபி இந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, இவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. அதன்பின் யாஷிகா ஆனந்த், சென்னையில் உள்ள ஷெர்வுட் ஹால் பள்ளியில் கல்வி பயின்றார்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்