தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் வின்னர், ரன்னரின் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் வின்னர், ரன்னரின் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Jan 14, 2024 07:15 AM IST

பிக் பாஸ் டைட்டில் பட்டம் வென்றவருக்கு எவ்வளவு பரிசு தொகை கிடைக்கும் என பார்க்கலாம்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

பிரபல ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் 7 ஆவது சீசன் இன்று ( ஜன. 14) அதன் பிரமாண்டமான இறுதிப் போட்டியைக் காணத் தயாராக உள்ளது.

வழக்கத்திற்கு மாறாக இந்த முறை பார்வையாளர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை. சுவாரஸ்யமாக, இது வெற்றியாளர் கோப்பைக்கான கடுமையான சண்டையாக இருக்கும் மற்றும் பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த போட்டியாளரை எப்படியாவது வெல்ல வைக்க வேண்டும் என மும்முரமாக உள்ளனர்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.