‘நடிகையின் காதலனை மயக்கிய இளம் நடிகை.. பார்ட்டியில் நடந்த பரிதாபம்’ பயில்வான் பகீர்!
‘த’ நடிகையின் பாலிவுட் முன்னாள் ‘வர்ம’ காதலனுடன், இளம் ஹீரோயின் ஒருவர் நெருக்கமாக இருக்கிறார். ‘த’ நடிகையும், பாலிவுட் நடிகரும் பயங்கர டேட்டிங்கில் இருந்தார்கள். சுற்றுலா, ஷாப்பிங் என அவர்கள் பயங்கர பிஸியாக இருந்தார்கள்.

பிரபல நடிகர்கள் விமர்சகரும், முன்னாள் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், வாரத்திற்கு ஒருநாள் அல்லது, நாளுக்கு ஒரு நாள், யாரையாவது பற்றி பேசாமல் இருந்ததில்லை. அந்த வகையில் யூடியூப் சேனலில் சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடிகருடனான பிரபல நடிகையின் காதல் முறிவைப் பற்றியும், அதன் பின்னணிப் பற்றியும் பேசியுள்ளார். நாகரீகம் கருதி, சம்மந்தப்பட்ட நடிகையில் அடையாளங்கள் மற்றும் அவரது காதலர் அடையாளங்களை மறைத்து, இந்த தகவலை வெளியிட்டுள்ளோம். இதோ பயில்வான் ரங்கநாதன் பேசிய அந்த வீடியோவில் இருந்த தகவல்கள்:
நடிகரை மயக்கிய இளம் நடிகை
‘த’ நடிகையின் பாலிவுட் முன்னாள் ‘வர்ம’ காதலனுடன், இளம் ஹீரோயின் ஒருவர் நெருக்கமாக இருக்கிறார். ‘த’ நடிகையும், பாலிவுட் நடிகரும் பயங்கர டேட்டிங்கில் இருந்தார்கள். சுற்றுலா, ஷாப்பிங் என அவர்கள் பயங்கர பிஸியாக இருந்தார்கள். ஊரறிந்த காதலாக இவர்களின் விவகாரம் இருந்தது. திடீரென இளம் நடிகை ஒருவர், ‘த’ நடிகையின் பாலிவுட் காதலனை மயக்கிவிட்டார்.