Balakrishna, Anjali: மேடையில் அஞ்சலியை தள்ளி விட்ட பாலைய்யா.. கடும் கோபத்தில் ரசிகர்கள்!
Balakrishna, Anjali: நாயகி அஞ்சலியிடம் அவர் மேடையில் பேசிய விதம், நடந்து கொண்ட விதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேடையில் அஞ்சலியை தள்ளி விட்ட பாலைய்யா.. கடும் கோபத்தில் ரசிகர்கள்!
Balakrishna, Anjali: கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நந்தமுரி பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.
நாயகி அஞ்சலியிடம் அவர் மேடையில் பேசிய விதம், நடந்து கொண்ட விதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரீ - ரிலீஸ் நிகழ்ச்சி
நேற்று ஹைதராபாத்தில் பிரமாண்டமான கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் பிரீ - ரிலீஸ் நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்தனர். பாலய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.