தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ayalaan Box Office Collection Day 4: Sivakarthikeyan Starrer Hits 50 Crores Officially

Ayalaan box office: இத்தனை கோடி வித்தியாசமா?.. பொங்கல் கோப்பை யாருக்கு? - வசூல் விபரம் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 17, 2024 07:20 AM IST

பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர், நடிகர் அருண் விஜயின் மிஷன் உள்ளிட்ட படங்கள், கடந்த 12 ம் தேதி வெளியான நிலையில் அதற்கு போட்டியாக அயலான் திரைப்படமும் களத்தில் இறங்கியது.

அயலான் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன்!
அயலான் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன்!

ட்ரெண்டிங் செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர், நடிகர் அருண் விஜயின் மிஷன் உள்ளிட்ட படங்கள் கடந்த 12 ம் தேதி வெளியான நிலையில் அதற்கு போட்டியாக அயலான் திரைப்படமும் களத்தில் இறங்கியது.

மக்களிடம் இருந்து படத்திற்கு பாசிட்டிவான கருத்துக்கள் வந்த நிலையில், தன்னுடன் வெளியான படங்களுக்கு போட்டியாக நின்று, தற்போது 4 நாட்களில் 50 கோடி வசூல் செய்திருக்கிறது. இதனை படத்தின் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதனுடன் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் 4 நாட்களில் 30.57 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.