தமிழ் செய்திகள்  /  Entertainment  /  August 17 Kollywod Trending Cinema News

நடிகரான நாசர் தம்பி - முக்கியச் செய்திகள் (ஆகஸ்ட் 17)

Aarthi V HT Tamil
Aug 17, 2022 06:05 PM IST

சினிமாவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

நாசர் தம்பி ஜவஹர்
நாசர் தம்பி ஜவஹர்

ட்ரெண்டிங் செய்திகள்

லைகர் படம் வெளியாகவுள்ள நிலையில் விஜய் தேவரக்கொண்டா வீட்டில் பூஜை செய்யப்பட்டது.

2021 ஆம் ஆண்டில் வெளியான 4 தமிழ் படங்கள் சைமாவில் சிறந்த படங்கள் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியதற்கு உங்களுக்கு நன்றி என கமல் ஹாசனுக்கு, இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அமீர் காலில் காயம் ஏற்பட்டும் அவர் நடனமாடியது குறித்து பாவனி நெகிழ்ச்சியாக பேசினார்.

நரிக்கூட்டம் ஜனனி தன்னை பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள் என கூறியுள்ளார்.

நடிகை மேகனா ராஜ் தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

காஜல் அகர்வால் தன் கணவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார்.

2021 ஆம் ஆண்டில் வெளியான 4 தமிழ் படங்கள், சைமா விருதுகள் சிறந்த படங்கள் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் இன்று தனது 59 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஸ்பெயின் சாலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஜீவி படத்தின் 2 ஆம் பாகம் மூலம் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர் நடிகராக அறிமுகமாகிறார்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்