Arrahman Latest speech: “தனுஷிற்கு எல்லாம் தெரியும்.. ஆனால் அவர்" - ஏ. ஆர். ரஹ்மான்!
Arrahman Latest speech: தனுஷிற்கு எல்லாம் தெரியும். ஆனால் அவர் நல்ல ரசிகனாக இருக்கிறார். தினமும் நாம் ஏதாவது கற்றுக்கொண்டே இருக்கிறோம். - ஏ. ஆர். ரஹ்மான்.

Arrahman Latest speech: “தனுஷிற்கு எல்லாம் தெரியும்.. ஆனால் அவர்" - ஏ. ஆர். ரஹ்மான்!
Arrahman Latest speech: ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடந்து. அந்த விழாவில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான், " தனுஷிற்கு எல்லாம் தெரியும். ஆனால் அவர் நல்ல ரசிகனாக இருக்கிறார். தினமும் நாம் ஏதாவது கற்றுக்கொண்டே இருக்கிறோம். தனுஷிடம் இருந்து நான் நிறைய விஷயங்கள் கற்று கொண்டேன்.
உண்மையில் எனக்கு சந்தோஷத்திற்கும், சோகத்திற்கும் நேரமே இல்லை.சோகமாக இருக்கும் போதும், மகிழ் ச்ச்சியாக இருக்கும் போது ஆன்மிகம் சார்ந்த இசை தான் கேட்பேன். எல்லா நடிகர்களுக்கும் உள்ளே ஒரு இயக்குநர் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ' என்று பேசினார்

டாபிக்ஸ்
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.