அண்ணா சீரியல் ஜூன் 5 எபிசோட்: மாலை போட தயாரான பரணி.. கனியை சுற்றி நடக்கும் சதி.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் ஜூன் 5 எபிசோட்: வீட்டில் உள்ள எல்லோரும் கோயிலுக்கு சென்ற நிலையில், கனியை கடத்த சதித்திட்டம் நடந்து வருகிறது.

அண்ணா சீரியல் ஜூன் 5 எபிசோட்: மாலை போட தயாரான பரணி.. கனியை சுற்றி நடக்கும் சதி.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் ஜூன் 5 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் தூக்கு கயிறுடன் வந்து சௌந்தரபாண்டிக்கு மரண பயத்தை காட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
புரட்டி எடுக்கப்பட்ட சௌந்திரபாண்டி
அதாவது, முத்துப்பாண்டி சண்முகத்திடம் இருந்து சுதந்திர பாண்டியை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வர இங்கே பாக்கியம் மற்றும் இசக்கி என இருவரும் சேர்ந்து சௌந்தரபாண்டியை அடி வெளுத்தெடுக்கின்றனர்.