பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. த.வெ.க.வில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகி
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. த.வெ.க.வில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகி பற்றிப் பார்ப்போம்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. த.வெ.க.வில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகி
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய், 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய்.
இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான ‘தளபதி மக்கள் இயக்கம்’ அப்படியே, அவரது கட்சியாக மாறியது. அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகின்றனர், அக்கட்சி நிர்வாகிகள்.
மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை 2024ஆம் ஆண்டு, மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.