தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amala Paul: வாரிசுடன் வீட்டிற்குள் வந்த அமலா பால்.. குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

Amala Paul: வாரிசுடன் வீட்டிற்குள் வந்த அமலா பால்.. குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Jun 18, 2024 07:38 AM IST

Amala Paul: நாயகி அமலா பால் தாயானார். இந்த நற்செய்தி சமூக வலைதளங்கள் மூலம் வெளியானது. அவர் தனது மகனின் பெயரையும் தெரிவித்தார்.

வாரிசுடன் வீட்டிற்குள் வந்த அமலா பால்.. குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
வாரிசுடன் வீட்டிற்குள் வந்த அமலா பால்.. குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

அமலா பால் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும், குழந்தையும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். இதை அவர் சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தினார்.

குழந்தை பெயர் என்ன

அமலா பால் தனது மகனின் பெயரையும் தெரிவித்துள்ளார். ILAI எனப் பெயர் வழங்கப்பட்டதாகக் கூறினார். “அது ஒரு ஆண் குழந்தை. எங்கள் சிறிய அதிசயத்தைப் பாருங்கள். 11.06.2024 அன்று பிறந்தார்” என்று அமலா தனது மகனுடன் வீட்டிற்கு வரும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் இன்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.